சமாரியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சமாரியம்(III) புளோரைடு
Kristallstruktur Yttrium(III)-fluorid.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சமாரியம்(III) புளோரைடு
வேறு பெயர்கள்
சமாரியம் முப்புளோரைடு, முப்புளோரோசமாரியம்
இனங்காட்டிகள்
13765-24-7 N
ChemSpider 75536 Yes check.svgY
EC number 237-367-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83714
பண்புகள்
SmF3
வாய்ப்பாட்டு எடை 207.36 கி/மோல்
தோற்றம் மணமற்ற மஞ்சள் துகள்
அடர்த்தி 6.6 கி/செ.மீ3 20 °செ இல்
உருகுநிலை
கொதிநிலை 2,427 °C (4,401 °F; 2,700 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு சமமில்லா முச்செங்குத்து சாய்சதுரம், oP16, SpaceGroup = Pnma, No. 62
தீங்குகள்
R-phrases R20/21/22, R36/37/38
S-phrases S9, S26, S36/37
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சமாரியம்(III) புளோரைடு (Samarium(III) fluoride) என்பது SmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். திண்மப் பொருளாக காணப்படும் இச்சேர்மம் ஒரு நீருறிஞ்சியாகும். அறை வெப்பநிலையில் – β-YF3 வகை இடக்குழுவும் , a = 666,9 பை.மீ, b = 705,9 பை.மீ, c = 440,5 பை.மீ என்ற சட்டக மாறிலி மதிப்புகளும் கொண்ட சமமில்லா முச்செங்குத்து சாய்சதுரப்படிக அமைப்புடன் சமாரியம்(III) புளோரைடு காணப்படுகிறது. 495 பாகை செ வெப்பநிலையில் இதே சமாரியம்(III) புளோரைடு LaF3 அமைப்பு அதாவது – P3cl வகை இடக்குழுவும் , a = 707 பை.மீ, c = 724 பை.மீ என்ற சட்டக மாறிலி மதிப்புகளும் கொண்ட சமபக்க முக்கோணச் சாய்வக படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது[1].

திறந்த தீச்சுடர், ஈரப்பதம் மற்றும் வலிமையான அமிலங்கள் ஆகியவற்றிடமிருந்து இச்சேர்மம் விலக்கி வைக்கப்படவேண்டும்..

மேற்கோள்கள்[தொகு]

  1. K Rotereau et al.: The high-temperature phase transition in samarium fluoride, SmF3: structural and vibrational investigation, J. Phys.: Condens. Matter, 1998, 10, 1431–1446, எஆசு:10.1088/0953-8984/10/6/026.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_புளோரைடு&oldid=2052378" இருந்து மீள்விக்கப்பட்டது