பேரியம் குளோரைடு புளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பேரியம் குளோரோபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13718-55-3 | |
ChemSpider | 75508 |
EC number | 237-277-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83685 |
| |
பண்புகள் | |
BaClF | |
வாய்ப்பாட்டு எடை | 191.78 g·mol−1 |
தோற்றம் | white crystals |
அடர்த்தி | கி/செ.மீ3 |
சிறிதளவு கரையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் குளோரைடு புளோரைடு (Barium chloride fluoride) BaClF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[1][2] பேரியம் குளோரின், புளோரின் தனிமங்கள் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.[3] இயற்கையாகவே ஈய ஆலைடு கனிமமான மேட்லோகைட்டு குழுவில்[4] சாங்பீசானைட்டு என்ற கனிமமாக இது தோன்றுகிறது. சீனாவிலுள்ள பயான் ஓபோ என்ற கனிம மாவட்டத்தில் பேரியம் குளோரைடு புளோரைடு வெட்டி எடுக்கப்படுகிறது.[5]
தயாரிப்பு
[தொகு]பேரியம் குளோரைடு மற்றும் அம்மோனியம் புளோரைடு ஆகியவற்றை ஒரு கரைசலில் வீழ்படிவாக்கி படியவைப்பதன் மூலம் பேரியம் குளோரைடு புளோரைடு தயாரிக்கலாம்.
இயற்பியல் பண்புகள்
[தொகு]வெண்மை நிறப் படிகங்களாக பேரியம் குளோரைடு புளோரைடு உருவாகிறது.[6] BaClF இன் படிக அமைப்பு புளோரைடு வகை BaF வடிவத்தின் உருக்குலைந்த நாற்கோணகம் ஆகும்.[7]
பேரியம் குளோரைடு புளோரைடு தண்ணீரில் சிறிதளவு கரையும்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "System of Registries | US EPA" (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
- ↑ "CAS 13718-55-3 Barium chloride fluoride - Alfa Chemistry". Alfa Chemistry. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
- ↑ Hagemann, H.; D’Anna, V.; Lawson Daku, M.; Kubel, F. (7 March 2012). "Crystal Chemistry in the Barium Fluoride Chloride System" (in en). Crystal Growth & Design 12 (3): 1124–1131. doi:10.1021/cg201588s. பன்னாட்டுத் தர தொடர் எண்:1528-7483. https://pubs.acs.org/doi/10.1021/cg201588s. பார்த்த நாள்: 26 March 2023.
- ↑ 英彦, 島崎; 律郎, 宮脇; 一己, 横山; 聰, 松原; 主明, 楊 (2007). "中国内モンゴル白雲鄂博産の新鉱物,張培善石". 日本鉱物科学会年会講演要旨集 2007: 198. doi:10.14824/jakoka.2007.0.198.0. https://www.jstage.jst.go.jp/article/jakoka/2007/0/2007_0_198/_article/-char/ja/. பார்த்த நாள்: 27 March 2023.
- ↑ "Zhangpeishanite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
- ↑ Lide, David R. (19 June 2003). 1998 Freshman Achievement Award (in ஆங்கிலம்). CRC Press. pp. 4–49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0594-8. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
- ↑ Marcus, Philippe; Maurice, Vincent (25 May 2006). Passivation of Metals and Semiconductors, and Properties of Thin Oxide Layers: A Selection of Papers from the 9th International Symposium, Paris, France, 27 June - 1 July 2005 (in ஆங்கிலம்). Elsevier. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-046152-6. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
- ↑ Comey, Arthur Messinger (1896). A Dictionary of chemical solubilities (in ஆங்கிலம்). Macmillan and Company. p. 47. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.