இட்டர்பியம்(III) புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இட்டர்பியம்(III) புளோரைடு | |
| வேறு பெயர்கள்
இட்டர்பியம் முப்புளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 13760-80-0 | |
| ChemSpider | 75533 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 83711 |
| |
| பண்புகள் | |
| YbF3 | |
| வாய்ப்பாட்டு எடை | 230.04 கி/மோல் |
| தோற்றம் | வெண்மையான படிகங்கள் |
| அடர்த்தி | 8.2 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 1,052 °C (1,926 °F; 1,325 K) |
| கொதிநிலை | 2,380 °C (4,320 °F; 2,650 K) |
| கரையாது | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | சாய்சதுரம், oP16, SpaceGroup = Pnma, No. 62 |
| தீங்குகள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இட்டர்பியம்(III) புளோரைடு ( Ytterbium(III) fluoride) என்பது YbF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது இட்டர்பியம் முக்குளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (90 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–99. ISBN 978-1-4200-9084-0.