இட்டெர்பியம் சல்பைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் மோனோசல்பைடு, இட்டெர்பியம்(II) சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
23344-43-6 | |
ChemSpider | 103867627 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
SYb | |
வாய்ப்பாட்டு எடை | 205.11 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிற படிகங்கள் |
அடர்த்தி | 6.68 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,038 °C (3,700 °F; 2,311 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இட்டெர்பியம் சல்பைடு (Ytterbium sulfide) YbS என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். [1][2] இட்டெர்பியமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[3][4]
தயாரிப்பு
[தொகு]மந்த வாயுச் சூழலில் தூயநிலை இட்டெர்பியமும் கந்தகமும் வினைபுரிவதால் இட்டெர்பியம் சல்பைடு உருவாகிறது:[5]
- Yb + S → YbS
1000-1100 ° செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் இட்டெர்பியம்(III) சல்பைடுடன் இட்டெர்பியம் உலோகத்தை சேர்த்து வினைபுரியச் செய்து இட்டெர்பியம் சல்பைடு தயாரிப்பது ஒரு மாற்று வழிமுறையாகும்.
- Yb2S3 + Yb → 3YbS
இயற்பியல் பண்புகள்
[தொகு]கனசதுர சமச்சீரில் Fm3m என்ற இடக்குழுவுடன் a = 0.5658 nm, Z = 4. என்ற செல் அளவுருக்களுடன் கருப்பு நிறத்தில் படிகமாகிறது.[6]
இட்டெர்பியம் சல்பைடு குறைக்கடத்தி பண்புகளீன் நடத்தையை நிரூபிக்கிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
- ↑ Derz, Friedrich W. (18 May 2020). H-Z (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 1971. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-232209-3. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
- ↑ O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
- ↑ Derz, Friedrich W. (18 May 2020). H-Z (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 1971. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-232209-3. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
- ↑ Kudryashov, M. A.; Logunov, A. A.; Mochalov, L. A. (2001). "Direct one-stage plasma-chemical synthesis of chalcogenide films doped with ytterbium". Journal of Physics: Conference Series. doi:10.1088/1742-6596/1967/1/012005. https://iopscience.iop.org/article/10.1088/1742-6596/1967/1/012005/pdf. பார்த்த நாள்: 4 April 2023.
- ↑ "mp-1820: YbS (Cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
- ↑ Chen, Yuqi; Li, Liang; Hirai, Shinji (1 April 2019). "Fabrication, sintering, heat capacity, magnetic and magnetroresistivity properties of ytterbium sulfides". Journal of Magnetism and Magnetic Materials 476: 289–296. doi:10.1016/j.jmmm.2018.12.100. பன்னாட்டுத் தர தொடர் எண்:0304-8853. Bibcode: 2019JMMM..476..289C. https://ui.adsabs.harvard.edu/abs/2019JMMM..476..289C/abstract. பார்த்த நாள்: 4 April 2023.