இட்டெர்பியம்(II) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டெர்பியம்(II) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் இருபுளோரைடு
இனங்காட்டிகள்
15192-18-4
ChemSpider 19971765
InChI
  • InChI=1S/2FH.Yb/h2*1H;/q;;+2/p-2
    Key: DZIGMZRMIWDBCU-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21115929
SMILES
  • [F-].[F-].[Yb+2]
பண்புகள்
F2Yb
வாய்ப்பாட்டு எடை 211.05 g·mol−1
தோற்றம் சாம்பல் நிறப் படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 1,407 °C (2,565 °F; 1,680 K)
கொதிநிலை 2,380 °C (4,320 °F; 2,650 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு புளோரைட்டு கட்டமைப்பு
புறவெளித் தொகுதி Fm3m (No. 225)
Lattice constant a = 559.93 பைக்கோ மீட்டர்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இட்டெர்பியம்(II) குளோரைடு
இட்டெர்பியம்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சமாரியம்(II) புளோரைடு
யூரோப்பியம்(II) புளோரைடு
தூலியம்(II) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்டெர்பியம்(II) புளோரைடு (Ytterbium(II) fluoride) YbF2 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3]

தயாரிப்பு[தொகு]

இட்டர்பியம்(III) புளோரைடு சேர்மத்துடன் இட்டெர்பியம் அல்லது ஐதரசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இட்டெர்பியம்(II) புளோரைடு உருவாகிறது.

2YbF3 + Yb → 3YbF2
2YbF3 + H2 → 2YbF2 + 2HF

பண்புகள்[தொகு]

இட்டெர்பியம்(II) புளோரைடு சாம்பல் நிறத் திண்மப் பொருளாகும். புளோரைட்டு வகை கட்டமைப்பு என அழைக்கப்படும் கால்சியம் புளோரைட்டு கட்டமைப்பிற்கு ஒப்பான அலகு செல் 559.46 பைக்கோமீட்டர் என்ற அச்சு அளவுருவுடன் இது படிகமாகிறது. இட்டெர்பியம்(II) புளோரைடு சேர்மத்தின் படிக கட்டமைப்பில், Yb2+ நேர்மின் அயனி ஒரு கனசதுர வடிவில் எட்டு F எதிர்மின் அயனிகளால் சூழப்பட்டுள்ளது. இவை நான்கு Yb2+ அயனிகளால் நான்முகி வடிவில் சூழப்பட்டுள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Meyer, G.; Morss, L. R. (6 December 2012) (in en). Synthesis of Lanthanide and Actinide Compounds. Springer Science & Business Media. பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-94-011-3758-4. https://books.google.com/books?id=z0jvCAAAQBAJ&dq=Ytterbium+difluoride&pg=PA57. பார்த்த நாள்: 5 April 2023. 
  2. Yaws, Carl (6 January 2015) (in en). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics. Gulf Professional Publishing. பக். 807. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-801146-1. https://books.google.com/books?id=GutDBAAAQBAJ&dq=Ytterbium+difluoride&pg=PA807. பார்த்த நாள்: 5 April 2023. 
  3. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3160. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&dq=Ytterbium+difluoride&pg=PA3160. பார்த்த நாள்: 5 April 2023. 
  4. Reckeweg, Olaf; DiSalvo, Francis J. (1 December 2017). "Single-crystal structure refinement of YbF2 with a remark about YbH2" (in en). Zeitschrift für Naturforschung B 72 (12): 995–998. doi:10.1515/znb-2017-0147. பன்னாட்டுத் தர தொடர் எண்:1865-7117. https://www.degruyter.com/document/doi/10.1515/znb-2017-0147/html. பார்த்த நாள்: 5 April 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டெர்பியம்(II)_புளோரைடு&oldid=3775351" இலிருந்து மீள்விக்கப்பட்டது