இட்டெர்பியம் ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டெர்பியம் ஐதரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்டெர்பியம்(II) ஐதரைடு
இட்டெர்பியம் ஈரைதரைடு
இனங்காட்டிகள்
13598-40-8 Y
InChI
  • InChI=1S/Yb.2H
    Key: LIQBHNROMLKXKC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129676857
SMILES
  • [YbH2]
பண்புகள்
YbH2
தோற்றம் திண்மம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இட்டெர்பியம்(II) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்டெர்பியம் ஐதரைடு (Ytterbium hydride) YbH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியத்தின் ஐதரைடு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தில் இட்டெர்பியம் +2 என்ற ஆக்சிசனேற்ற் நிலையிலும் ஐதரசன் -1 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் உள்ளன. அறை வெப்பநிலையில் இட்டெர்பியம் ஐதரைடின் எதிர்ப்பாற்றல் 107 Ω·செ.மீ ஆகும். இட்டெர்பியம் ஐதரை அதிக வெப்ப நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது .[1] Ytterbium hydride has a high thermostability.[2]

தயாரிப்பு[தொகு]

இட்டெர்பியத்துடன் ஐதரசன் வாயுவை சேர்த்து வினைபுரியச் செய்தால் இட்டெர்பியம் ஐதரைடு உருவாகிறது.:[1]

Yb + H2 → YbH2

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 洪广言. 现代化学基础丛书 第36卷 稀土化学导论. 北京: 科学出版社, 2014. pp. 57-59. 3.2.4 稀土氢化物 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-040581-4
  2. Kost, M. E.; Mikheeva, V. I. Europium and ytterbium hydrides. Fiz. Khim. Gidridov., 1972. pp 91-101 (Conference). CODEN:31KKAS
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டெர்பியம்_ஐதரைடு&oldid=3775350" இலிருந்து மீள்விக்கப்பட்டது