இட்டெர்பியம் மோனோதெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டெர்பியம் மோனோதெலூரைடு
இனங்காட்டிகள்
12125-58-5 Y
EC number 235-194-8
InChI
  • InChI=1S/Te.Yb
    Key: WNXKQTAPAWGMPP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82928
SMILES
  • [Te].[Yb]
பண்புகள்
TeYb
வாய்ப்பாட்டு எடை 300.65 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்டெர்பியம் மோனோதெலூரைடு (Ytterbium monotelluride) என்பது YbTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியத்தின் தெலூரைடு உப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

தயாரிப்பு[தொகு]

இட்டெர்பியம்(III) தெலூரைடு (Yb2Te3) உயர் வெப்பநிலையில் ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி [1] அல்லது இட்டெர்பியம்(III) குளோரைடுடன் தெலூரியம் மற்றும் ஐதரசனை சேர்த்து வினைபுரியச் செய்து இட்டெர்பியம் மோனோதெலூரைடு தயாரிக்கப்படுகிறது.:[2]

YbCl3 + H2 → YbCl2 + 2 HCl
YbCl2 + H2 + Te → YbTe + 2 HCl

[(py)2Yb(μ-η2-η2-PhNNPh)(TePh)]2·2py அணைவுச் சேர்மத்தின் வெப்பச் சிதைவிலும் இட்டெர்பியம் மோனோதெலூரைடு உருவாகிறது. அதேவேளையில் இட்டெர்பியம்(III) நைத்திரைடு சேர்மமும் உருவாகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Senff, Heinz; Klemm, Wilhelm. Measurements on bivalent and quadrivalent compounds of the rare earths. IX. The selenides and tellurides of bivalent ytterbium. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1939. 242: 92-96.
  2. Obolonchik, V. A.; Yanaki, A. A. Synthesis of some rare-earth metal tellurides. Khal'kogenidy, 1970. 2: 141-148. வார்ப்புரு:Coden.
  3. Kornienko, Anna; Freedman, Deborah; Emge, Thomas J.; Brennan, John G. (2001-01-01). "Heteroleptic Lanthanide Compounds with Chalcogenolate Ligands: Reduction of PhNNPh/PhEEPh (E = Se or Te) Mixtures with Ln (Ln = Ho, Er, Tm, Yb). Thermolysis Can Give LnN or LnE" (in en). Inorganic Chemistry 40 (1): 140–145. doi:10.1021/ic000499y. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:11195372. https://pubs.acs.org/doi/10.1021/ic000499y. பார்த்த நாள்: 2023-06-13. 

மேலும் படிக்க[தொகு]