இட்டெர்பியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டெர்பியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்டெர்பியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
இனங்காட்டிகள்
14284-98-1 Y
ChemSpider 48064012
InChI
  • InChI=1S/3C5H8O2.Yb/c3*1-4(6)3-5(2)7;/h3*3,6H,1-2H3;/q;;;+3/p-3
    Key: CVEKUGFVEWLJFN-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44135749
SMILES
  • CC(=CC(=O)C)[O-].CC(=CC(=O)C)[O-].CC(=CC(=O)C)[O-].[Yb+3]
பண்புகள்
C15H21O6Yb
வாய்ப்பாட்டு எடை 470.38 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்டெர்பியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு (Ytterbium(III) acetylacetonate) என்பது Yb(C5H7O2)3(H2O)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். நியோடிமியம், யூரோப்பியம் மற்றும் ஓல்மியம் ஆகியவற்றின் அசிட்டைலசிட்டோனேட்டு அணைவுகளிலிருந்து இதன் கட்டமைப்பு வேறுபட்டுள்ளது. அருகிலுள்ள Yb-Yb பிணைப்பு தூரம் 8.3 Å ஆகும்.[1] இதன் முந்நீரேற்றை எத்தனாலில் கரைந்த 2,2'-பைபிரிடினுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இட்டெர்பியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு பெறலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Korytnyl, E. F.; Aslanov, L. A.; Poral-Koshits, M. A.; Petrukhin, O. M. (1968). "Structure of ytterbium tris-acetylacetonate". Journal of Structural Chemistry 9 (3): 466. doi:10.1007/bf00738845. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4766. http://dx.doi.org/10.1007/bf00738845. 
  2. Korytnyi, E. F.; Dzyubenko, N. G.; Aslanov, L. A.; Martynenko, L. I. (1981-04-21). "Tris(acetylacetonato)ytterbium adduct with 2,2'-bipyridine". Chemischer Informationsdienst 12 (16). doi:10.1002/chin.198116075. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2975. http://dx.doi.org/10.1002/chin.198116075.