சமாரியம்(II) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரியம்(II) புளோரைடு
இனங்காட்டிகள்
15192-17-3 Y
ChemSpider 4416535
InChI
  • InChI=1S/2FH.Sm/h2*1H;/p-2
    Key: PBDMHCPVUGOGTK-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101282799
SMILES
  • [F-].[F-].[Sm]
பண்புகள்
SmF2
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சமாரியம்(II) புளோரைடு (Samarium(II) fluoride ) என்பது SmF2என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் புளோரினும் உட்கூறுகளாக இடம்பெற்று இச்சேர்மம் உருவாகிறது. அறியப்பட்டுள்ள சமாரியம் புளோரைடு வகை சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.

தயாரிப்பு[தொகு]

சமாரியம்(III) புளோரைடை சமாரியம் அல்லது ஐதரசன் வாயுவைப் பயன்படுத்தி குறைப்பதன் மூலமாக சமாரியம்(II) புளோரைடு தயாரிக்கப்படுகிறது. :[1]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Georg Brauer (Hrsg.), unterMitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der PräparativenAnorganischenChemie. 3., umgearbeiteteAuflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 255.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(II)_புளோரைடு&oldid=3350290" இலிருந்து மீள்விக்கப்பட்டது