உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிசியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிசியம்(III) புளோரைடு

Crystal structure
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(III) புளோரைடு
வேறு பெயர்கள்
அமெரிசியம் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
13708-80-0
ChemSpider 57569004 Y
InChI
  • InChI=1S/Am.3FH/h;3*1H/q+3;;;/p-3 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21493614
  • F[Am](F)F
பண்புகள்
AmF3
வாய்ப்பாட்டு எடை 300 கிராம்/மோல்[1]
தோற்றம் இளஞ்சிவப்பு, படிகத் திண்மம்
அடர்த்தி 9.53 கிராம்/செ.மீ3[1]
உருகுநிலை 1,393 °C (2,539 °F; 1,666 K)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hR24
புறவெளித் தொகுதி P3c1, No. 165[2]
Lattice constant a = 0.7068 நானோமீட்டர், c = 0.7246 நானோமீட்டர்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

அமெரிசியம்(III) புளோரைடு (Americium(III) fluoride) என்பது AmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அமெரிசியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அமெரிசியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து அமெரிசியம்(III) புளோரைடு உருவாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.46. ISBN 1439855110.
  2. Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388. doi:10.1107/S0365110X49001016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்(III)_புளோரைடு&oldid=3734705" இலிருந்து மீள்விக்கப்பட்டது