உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமித்தியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமித்தியம்(III) புளோரைடு

Crystal structure
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமித்தியம்(III) புளோரைடு
வேறு பெயர்கள்
புரோமித்தியம் டிரைபுளோரைடு, புரோமித்தியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
13709-45-0
InChI
  • InChI=1S/3FH.Pm/h3*1H;/q;;;+3/p-3
    Key: GBTXURQYFJSURZ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129681501
  • [F-].[F-].[F-].[Pm+3]
பண்புகள்
PmF3
வாய்ப்பாட்டு எடை 202 கி/மோல்[1]
தோற்றம் இளஞ்சிவப்பு நிற திண்மம்[1]
உருகுநிலை 1338 °செல்சியசு [1]
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரத்திண்மம், hR24
புறவெளித் தொகுதி P3c1, No. 165[2]
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

புரோமித்தியம்(III) புளோரைடு (Promethium(III) fluoride) என்பது PmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியமும் புளோரினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை புரோமித்தியம் முப்புளோரைடு என்ற பெயராலும் அழைக்கலாம். இளஞ்சிவப்பு நிறத்தில் சாய்சதுர வடிவில் இச்சேர்மம் காணப்படுகிறது.[1]

நீரில் சிறிதளவு கரையும். இலித்தியம் உலோகத்துடன் புரோமித்தியம்(III) புளோரைடு வினைபுரிந்து இலித்தியம் புளோரைடையும் உலோக புரோமித்தியத்தையும் கொடுக்கிறது.:[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.84. ISBN 1439855110.
  2. Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388–390. doi:10.1107/S0365110X49001016.
  3. Weigel, F. (1963). "Darstellung von metallischem Promethium". Angewandte Chemie 75 (10): 451. doi:10.1002/ange.19630751009.