ஓல்மியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓல்மியம்(III) புளோரைடு
Holmium(III) fluoride
இனங்காட்டிகள்
13760-78-6 Y
ChemSpider 75531
EC number 237-352-1
InChI
  • InChI=1S/3FH.Ho/h3*1H;/q;;;+3/p-3
    Key: FDIFPFNHNADKFC-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83709
SMILES
  • F[Ho](F)F
பண்புகள்
HoF3
வாய்ப்பாட்டு எடை 221.93
தோற்றம் மஞ்சள் நிறத் தூள்
அடர்த்தி 7.64g/cm3[1]
உருகுநிலை 1145 °செல்சியசு[2]
கொதிநிலை >2200 °செல்சியசு[1]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H315, H319, H331, H335
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஓல்மியம்(III) புளோரைடு (Holmium(III) fluoride) என்பது HoF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஓல்மியம் முப்புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

ஓல்மியம் ஆக்சைடும் அமோனியம் பைபுளோரைடும் சேர்ந்து வினைபுரிவதால் ஓல்மியம்(III) புளோரைடு உருவாகிறது. இவ்வினையில் உருவாகும் அமோனியம் உப்பிலிருந்து ஓல்மியம்(III) புளோரைடு படிகமாக்கப்படுகிறது.[3]

பண்புகள்[தொகு]

மஞ்சள் நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது. தண்ணீரில் கரைப்பது கடினம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Holmium Fluoride".
  2. Shaimuradov, I. B.; Reshetnikova, L. P.; Novoselova, A. V. Phase diagram of the potassium fluoride-holmium fluoride system. Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1974. 10 (8). 1468-1471. ISSN: 0002-337X.
  3. Christoph Janiak, Hans-Jürgen Meyer, Dietrich Gudat, Ralf Alsfasser: Riedel Moderne Anorganische Chemie. Walter de Gruyter, 2012, ISBN 3-11-024901-4, S. 371 (eingeschränkte Vorschau in der Google-Buchsuche).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்(III)_புளோரைடு&oldid=3364982" இலிருந்து மீள்விக்கப்பட்டது