உள்ளடக்கத்துக்குச் செல்

இருபோரான் நாற்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபோரான் நாற்புளோரைடு
Stick model of diboron tetrafluoride
Space-filling model of the diboron tetrafluoride molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Diboron tetrafluoride
முறையான ஐயூபிஏசி பெயர்
நாற்புளோரோயிருபோரேன்
இனங்காட்டிகள்
13965-73-6
ChemSpider 123165?
InChI
  • InChI=1S/B2F4/c3-1(4)2(5)6
    Key: WUWOPJNIAKTBSJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139653
  • FB(F)B(F)F
பண்புகள்
B2F4
வாய்ப்பாட்டு எடை 97.616 g/mol
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 4.3 kg/m3 (வாயு)
உருகுநிலை −56 °C (−69 °F; 217 K)
கொதிநிலை −34 °C (−29 °F; 239 K)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1440.1 கிஜூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
317.3 ஜூ/மோல் K
வெப்பக் கொண்மை, C 79.1 ஜூ/மோல்l K
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருபோரான் நாற்புளோரைடு (Diboron tetrafluoride) என்பது B2F4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற வாயுவான இதை, போரான் ஒரு புளோரைடை போரான் முப்புளோரைடுடன் சேர்த்து குறைவான வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம். வினையின் போது உயர் பல்லுறுப்பிகள் தோன்றாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. P. L. Timms (1972). Low Temperature Condensation. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-023614-1. {{cite book}}: |work= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபோரான்_நாற்புளோரைடு&oldid=3520697" இலிருந்து மீள்விக்கப்பட்டது