உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் பைபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் பைபுளோரைடு
Potassium bifluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பைபுளோரைடு
வேறு பெயர்கள்
பொட்டாசியம் ஐதரசன் டைபுளோரைடு
இனங்காட்டிகள்
7789-29-9 Y
ChemSpider 35308426 N
InChI
  • InChI=1S/F2H.K/c1-3-2;/q-1;+1 N
    Key: FLCWRBFUWAZYGV-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11829350
வே.ந.வி.ப எண் TS6650000
  • [H-](F)F.[K+]
UNII 880X05W53M Y
பண்புகள்
HF2K
வாய்ப்பாட்டு எடை 78.103 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திண்மம்
மணம் அமிலத்தன்மை
அடர்த்தி 2.37 கி/செ.மீ3
உருகுநிலை 238.7 °C (461.7 °F; 511.8 K)
கொதிநிலை சிதையும்
24.5 கி/100 மி.லி (0 °செ)
30.1 கி/100மி.லி (10 °செ)
39.2 கி/100 மி.லி (20 °செ)
114.0 கி/100 மி.லி (80 °செ)
கரைதிறன் எத்தனாலில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-417.26 கிலோயூல்·கெல்வின்−1*மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
45.56 யூல்/(மோல் கெல்வின்) [1]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு நச்சு (T), அரிக்கும் (C)
R-சொற்றொடர்கள் R25-34
S-சொற்றொடர்கள் S22-26, S37-45
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் புளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் பைபுளோரைடு, அமோனியம் பைபுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பொட்டாசியம் பைபுளோரைடு (Potassium bifluoride) KHF2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர்மின் அயனியும் பை புளோரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நிறமற்று காணப்படும் இதை கண்ணாடியை அறுக்கப் பயன்படுத்துகிறார்கள். அறுப்பானாகவும் பொருள்களை தூய்மையாக்கவும் பயன்படுவதால் வணிக முக்கியத்துவம் கொண்ட வேதிப்பொருளாக பொட்டாசியம் பைபுளோரைடு பார்க்கப்படுகிறது. [2]

தயாரிப்பு

[தொகு]

பொட்டாசியம் கார்பனேட்டு அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடை ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து இதை தயாரிக்கலாம். எட்மண்டு பிரேமி முதன் முதல் இந்த உப்பை தயாரித்தார்.

2 HF + KOH → KHF2 + H2O

மேலும் இரண்டு சமமான ஐதரசன் புளோரைடுடன் KH2F3 (CAS#12178-06-2, m.p. 71.7 C) உற்பத்தியாகிறது.

2 HF + KHF2 → KH2F3

KHF2 வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு ஐதரசன் புளோரைடைக் கொடுக்கிறது.

KHF2 → HF + KF

பயன்கள்

[தொகு]

உருகிய பொட்டாசியம் பைபுளோரைடை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி புளோரின் தயாரிக்கப்படுகிறது. 1886 ஆம் ஆண்டு என்றி மொய்சன் முதன் முதலில் இதைக் கண்டறிந்தார். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Westrum, Edgar F., Jr.; Pitzer, Kenneth S. (June 1949). "Thermodynamics of the System KHF2-KF-HF, Including Heat Capacities and Entropies of KHF2, and KF. The Nature of the Hydrogen Bond in KHF2". J. Am. Chem. Soc. 71 (6): 1940–1949. doi:10.1021/ja01174a012. 
  2. 2.0 2.1 Aigueperse, Jean; Mollard, Paul; Devilliers, Didier; Chemla, Marius; Faron, Robert; Romano, René; Cuer, Jean Pierre (2005), "Fluorine Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_307
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_பைபுளோரைடு&oldid=3321641" இலிருந்து மீள்விக்கப்பட்டது