குளோரோசில் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரோசில் புளோரைடு
இனங்காட்டிகள்
22363-68-4 N
ChEBI CHEBI:30127
ChemSpider 21864975
InChI
  • InChI=1S/ClFO/c2-1-3
    Key: AXCBHWGTRNNXKG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24906310
  • O=ClF
பண்புகள்
ClFO
வாய்ப்பாட்டு எடை 70.45 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குளோரோசில் புளோரைடு (Chlorosyl fluoride) என்பது ClFO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு[தொகு]

  • குறைந்த வெப்பநிலையில் நீர்த்த வாயு கட்டத்தில் குளோரின் முப்புளோரைடை பகுதியளவு நீராற்பகுப்பு செய்தால் குளோரோசில் புளோரைடு உருவாகும்.[4]
  • குளோரின் முப்புளோரைடுடன் நைட்ரிக் அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்தும் குளோரோசில் புளோரைடு தயாரிக்க முடியும்.[4]

வேதிப் பண்புகள்[தொகு]

குளோரோசில் புளோரைடு வெப்பத்தால் சிதைவுக்கு ஆளாகிறது. ClF மற்றும் ClO சேர்மங்கள் விகிதாசார அளவில் கிடைக்கின்றன[4]:

2FClO -> ClF + FClO2
2FClO -> 2ClF +O2

மேற்கோள்கள்[தொகு]

  1. Müller, Holger S. P (10 December 1999). "Infrared spectroscopy and molecular properties of chlorosyl fluoride, FClO" (in en). Chemical Physics Letters 314 (5): 396–402. doi:10.1016/S0009-2614(99)01197-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2614. Bibcode: 1999CPL...314..396M. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0009261499011975. பார்த்த நாள்: 27 March 2023. 
  2. Müller, Holger S. P.; Cohen, Edward A. (8 February 2002). "The molecular properties of chlorosyl fluoride, FClO, as determined from the ground-state rotational spectrum". The Journal of Chemical Physics 116 (6): 2407–2416. doi:10.1063/1.1433002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9606. Bibcode: 2002JChPh.116.2407M. https://aip.scitation.org/doi/abs/10.1063/1.1433002?journalCode=jcp. பார்த்த நாள்: 27 March 2023. 
  3. Vogt, J. (2011). "755 ClFO Chlorosyl fluoride". Asymmetric Top Molecules. Part 3. Landolt-Börnstein - Group II Molecules and Radicals (Springer Berlin Heidelberg) 29D3: 296–298. doi:10.1007/978-3-642-14145-4_177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-14144-7. Bibcode: 2011LanB.29D3..296V. https://www.researchgate.net/publication/258535120. 
  4. 4.0 4.1 4.2 Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065933-7. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோசில்_புளோரைடு&oldid=3877079" இலிருந்து மீள்விக்கப்பட்டது