ஐன்சுடைனியம் ஆக்சிகுளோரைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
24645-87-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
ClEsO | |
வாய்ப்பாட்டு எடை | 303.45 g·mol−1 |
தோற்றம் | solid |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐன்சுடைனியம் ஆக்சிகுளோரைடு (Einsteinium oxychloride) என்பது EsClO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐன்சுடைனியம், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
தயாரிப்பு
[தொகு]ஐன்சுடைனியம் ஆக்சைடுடன் ஐதரசன் குளோரைடும் நீரும் கலந்த வாயுக் கலவையைச் சேர்த்து 500 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு 20 நிமிடங்களுக்குச் சூடுபடுத்தினால் ஐன்சுடைனியம் ஆக்சிகுளோரைடு உருவாகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ New LRL Reprints: January Through December 1969 (in ஆங்கிலம்). University of California, Lawrence Radiation Laboratory. 1970. p. 2. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
- ↑ Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1595. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3598-2. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
- ↑ Fujita, D. K.; Cunningham, B. B.; Parsons, T. C. (1 April 1969). "Crystal structures and lattice parameters of einsteinium trichloride and einsteinium oxychloride" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 5 (4): 307–313. doi:10.1016/0020-1650(69)80203-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1650. https://escholarship.org/content/qt7hz778j2/qt7hz778j2.pdf?t=p0hilz. பார்த்த நாள்: 14 July 2023.
- ↑ Mi︠a︡soedov, Boris Fedorovich (1974). Analytical Chemistry of Transplutonium Elements (in ஆங்கிலம்). Wiley. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-62715-0. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.