ஐன்சுடைனியம் அறுபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐன்சுடைனியம் அறுபுளோரைடு
Einsteinium hexafluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐன்சுடைனியம்(VI) புளோரைடு
இனங்காட்டிகள்
67620-36-4
InChI
  • InChI=1S/Es.6FH/h;6*1H/q+6;;;;;;/p-6
    Key: XDVFQSVXFYEDNB-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Es+6].[F-].[F-].[F-].[F-].[F-].[F-]
பண்புகள்
EsF6
வாய்ப்பாட்டு எடை 365.99 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐன்சுடைனியம் அறுபுளோரைடு (Einsteinium hexafluoride) என்பது EsF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐன்சுடைனியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. கருதுகோள் நிலையில் இருக்கும் ஐன்சுடைனியம் அறுபுளோரைடின் இருப்பு கோட்பாட்டு அளவில் மட்டுமே இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சேர்மம் இன்னும் தனிமைப்படுத்தப்படவில்லை.[1][2][3][4]

இயற்பியல் பண்புகள்[தொகு]

தனிமைப்படுத்தப்பட்டாலும் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்டிருக்க சாத்தியமில்லை.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&dq=Einsteinium+tetrafluoride&pg=PA3121. பார்த்த நாள்: 28 June 2023. 
  2. Liebman, Joel F. (January 1978). "Conceptual problems in noble gas and fluorine chemistry, VII1: On the possible existence of einsteinium and proactinium hexafluoride". Inorganic and Nuclear Chemistry Letters 14 (6–7): 245–247. doi:10.1016/0020-1650(78)80069-5. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0020165078800695. 
  3. Nishikida, Koichi; Williams, Ffrancon; Mamantov, Gleb; Smyrl, Norman (June 1975). "Chlorine hexafluoride radical. Preparation, electron spin resonance spectrum, and structure" (in en). Journal of the American Chemical Society 97 (12): 3526–3527. doi:10.1021/ja00845a046. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/10.1021/ja00845a046. பார்த்த நாள்: 26 January 2024. 
  4. Malta, John G.; Selig, Henry; Siegel, Stanley (January 1966). "Complex Compounds of Uranium Hexafluoride with Sodium Fluoride and Potassium Fluoride" (in en). Inorganic Chemistry 5 (1): 130–132. doi:10.1021/ic50035a031. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/10.1021/ic50035a031. பார்த்த நாள்: 26 January 2024. 
  5. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (21 October 2010) (in en). The Chemistry of the Actinide and Transactinide Elements (Set Vol.1-6): Volumes 1-6. Springer Science & Business Media. பக். 1611. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-94-007-0211-0. https://www.google.ru/books/edition/The_Chemistry_of_the_Actinide_and_Transa/9vPuV3A0UGUC?hl=en&gbpv=1&dq=Einsteinium+hexafluoride+EsF6&pg=PA1611&printsec=frontcover. பார்த்த நாள்: 26 January 2024.