ஐன்சுடைனியம்(III) புரோமைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
72461-17-7 57137-36-7 253Es | |
ChemSpider | 64886013 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 180573 |
| |
பண்புகள் | |
EsBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 490.8359 கி/மோல் |
தோற்றம் | வெளிர் பழுப்பு படிகத் திண்மம்[2] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு |
ஒருங்கிணைவு வடிவியல் |
Octahedral |
மூலக்கூறு வடிவம் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஐன்சுடைனியம்(III) குளோரைடு]] ஐன்சுடைனியம் மூவயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐன்சுடைனியம்(III) புரோமைடு (Einsteinium(III) bromide) என்பது EsBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பண்புகள்
[தொகு]ஒற்றைச்சாய்வு படிகக் கட்டமைப்பில் வெளிர்பழுப்பு நிறத்தில் திண்மமாக ஐன்சுடைனியம்(III) புரோமைடு உருவாகிறது. ஐன்சுடைனியம்(II) புரோமைடு தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.[3] இருப்பினும் ஐன்சுடைனியம்(II) புரோமைடு மெல்ல சிதைவடைந்து ஐன்சுடைனியம்(III) புரோமைடாக மாறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Einsteinium-253 tribromide". பப்கெம். 2 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
- ↑ Ltd, Mark Winter, University of Sheffield and WebElements. "WebElements Periodic Table » Einsteinium » einsteinium trichloride". www.webelements.com.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Peterson, J.R. (1979). "Preparation, characterization, and decay of einsteinium(II) in the solid state". Le Journal de Physique 40 (4): C4–111. doi:10.1051/jphyscol:1979435. http://hal.archives-ouvertes.fr/docs/00/21/88/31/PDF/ajp-jphyscol197940C435.pdf. manuscript draft