ஐன்சுடைனியம்(III) குளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 24645-86-1 55484-87-2 253Es | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 171449 (Charge error) |
| |
| பண்புகள் | |
| EsCl3 | |
| வாய்ப்பாட்டு எடை | 359.44 g/mol |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | Hexagonal |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | ஐன்சுடைனியம்(III) புரோமைடு ஐன்சுடைனியம் மூவயோடைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |

ஐன்சுடைனியம்(III) குளோரைடு (Einsteinium(III) chloride) என்பது EsCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பண்புகள்
[தொகு]ஐன்சுடைனியம்(III) குளோரைடு அறுகோண படிகக் கட்டமைப்பில் படிகமாகிறது.
தயாரிப்பு
[தொகு]ஐன்சுடைனியம் உலோகத்துடன் ஐதரசன் குளோரைடு வாயு 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் 20 நிமிடங்கள் வினைபுரிந்து ஐன்சுடைனியம்(III) குளோரைடு உருவாகிறது. கிட்டத்தட்ட 425 பாகை செல்சியசு வெப்பநிலையில் இப்படிகமாதல் நிகழத் தொடங்குகிறது.[1]
- 2Es + 6HCl → 2EsCl3 + 3H2
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Miasoedov, B. F. Analytical chemistry of transplutonium elements, Wiley, 1974 (Original from the University of California), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-62715-8, p. 99