உள்ளடக்கத்துக்குச் செல்

ஐன்சுடைனியம்(II) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐன்சுடைனியம்(II) குளோரைடு
Einsteinium(II) chloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐன்சுடைனியம் இரு குளோரைடு, இருகுளோரோ ஐன்சுடைனியம்
இனங்காட்டிகள்
66693-95-6
InChI
  • InChI=1S/2ClH.Es/h2*1H;/q;;+2/p-2
    Key: LELNFLMZNDMRHX-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
  • [Es+2].[Cl-].[Cl-]
பண்புகள்
Cl2Es
வாய்ப்பாட்டு எடை 322.90 g·mol−1
தோற்றம் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஐன்சுடைனியம்(II) குளோரைடு (Einsteinium(II) chloride) EsCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐன்சுடைனியமும் குளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு

[தொகு]

ஐன்சுடைனியம்(III) குளோரைடு சேர்மத்துடன் ஐதரசன் வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐன்சுடைனியம்(II) குளோரைடு உருவாகும்.[2][3]

2EsCl3 + H2 → 2EsCl2 + HCl

இயற்பியல் பண்புகள்

[தொகு]

ஐன்சுடைனியம்(II) குளோரைடு ஒரு திண்மமாக காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Yaws, Carl L. (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 709. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. பார்க்கப்பட்ட நாள் 10 July 2023.
  2. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2867. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 10 July 2023.
  3. "WebElements Periodic Table » Einsteinium » einsteinium dichloride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 10 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்சுடைனியம்(II)_குளோரைடு&oldid=3781792" இலிருந்து மீள்விக்கப்பட்டது