உள்ளடக்கத்துக்குச் செல்

ஐன்சுடைனியம் மூவயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐன்சுடைனியம்(III) அயோடைடு
Einsteinium(III) iodide

__ Es3+     __ I
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
ஐன்சுடைனியம் டிரையயோடைடு
ஐன்சுடைனியம்(III) அயோடைடு
இனங்காட்டிகள்
99644-28-7
யேமல் -3D படிமங்கள் Image
  • I[Es](I)I
பண்புகள்
EsI3
வாய்ப்பாட்டு எடை 632.796 கி/மோல்
தோற்றம் பொன்நிறத் திண்மம்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
புறவெளித் தொகுதி R3
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

ஐன்சுடைனியம் மூவயோடைடு (Einsteinium triiodide) என்பது EsI3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஐன்சுடைனியம் மற்றும் அயோடின் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. படிகவடிவமுள்ள இவ்வுப்பு பொன் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது[1]

R3 இடக்குழுவுடன் அணிக்கோவை மாறிலி மதிப்புகள் a = 753 பை.மீ மற்றும் c = 2084.5 பைக்கோ மீட்டர்|பை.மீ கொண்டு ஒரு அலகுக் கூட்டிற்கு ஆறு வாய்ப்பாட்டு அலகுகள் என்ற வீதத்தில் அமைந்த அறுகோணப் படிகத்திட்ட அமைப்பில் ஐன்சுடைனியம் மூவயோடைடு படிகமாகிறது. மேலும் இதன் படிக அமைப்பானது பிசுமத்(III) அயோடைடுடன் சமப்படிக அமைப்பைப் பெற்றுள்ளது[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Arnold F. Holleman, Nils Wiberg: Lehrbuch der Anorganischen Chemie, 102nd Edition, de Gruyter, Berlin 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017770-1, p. 1969.
  2. R. G. Haire, ORNL Report 5485, 1978.
  3. J. R. Peterson: "Chemical Properties of Einsteinium: Part II", in: G. T. Seaborg (ed.): Proceedings of the 'Symposium Commemorating the 25th Anniversary of Elements 99 and 100', 23. January 1978; Report LBL-7701, April 1979, pp. 55–64.

உசாத்துணை

[தொகு]
  • Haire, Richard G. (2006). "Einsteinium". In Morss, Lester R.; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (PDF). Vol. 3 (3rd ed.). Dordrecht, the Netherlands: Springer. pp. 1577–1620. doi:10.1007/1-4020-3598-5_12. Archived from the original (PDF) on 2010-07-17. Retrieved 2015-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்சுடைனியம்_மூவயோடைடு&oldid=3734712" இலிருந்து மீள்விக்கப்பட்டது