ஐன்சுடைனியம்(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐன்சுடைனியம்(II) புரோமைடு
Einsteinium(II) bromide
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐன்சுடைனியம் இருபுரோமைடு
இனங்காட்டிகள்
70292-43-2
InChI
  • InChI=1S/2BrH.Es/h2*1H;/q;;+2/p-2
    Key: HESZTJPABPXHCD-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Es+2].[Br-].[Br-]
பண்புகள்
Br2Es
வாய்ப்பாட்டு எடை 411.81 g·mol−1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கதிரியக்கப் பண்பு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐன்சுடைனியம்(II) புரோமைடு (Einsteinium(II) bromide) என்பது EsBr2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். ஐன்சுடைனியமும் புரோமினும் சேர்ந்து ஐன்சுடைனியம்(II) புரோமைடு உருவாகிறது.[1][2]

தயாரிப்பு[தொகு]

ஐன்சுடைனியம்(III) புரோமைடை ஐதரசன் வாயுவுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் ஐன்சுடைனியம்(II) புரோமைடு உருவாகும்.[3]

EsBr3 + H2 -> 2 EsBr2 + 2 HBr

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்சுடைனியம்(II)_புரோமைடு&oldid=3888540" இலிருந்து மீள்விக்கப்பட்டது