காலியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலியம்(III) அயோடைடு
Gallium(III) iodide
காலியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
காலியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13450-91-4 N
ChemSpider 75316 Y
InChI
  • InChI=1S/Ga.3HI/h;3*1H/q+3;;;/p-3 Y
    Key: DWRNSCDYNYYYHT-UHFFFAOYSA-K Y
  • InChI=1/Ga.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: DWRNSCDYNYYYHT-DFZHHIFOAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83478
SMILES
  • I[Ga](I)I
பண்புகள்
Ga2I6
வாய்ப்பாட்டு எடை 450.436 கி/மோல்
தோற்றம் இள மஞ்சள் நிறப்பொடி
அடர்த்தி 4.15 கி/செ.மீ3
உருகுநிலை 212 °C (414 °F; 485 K)
கொதிநிலை 345 °C (653 °F; 618 K)
சிதைவடைகிறது.
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

காலியம்(III) அயோடைடு (Gallium(III) iodide) என்பது Ga2I6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பரவலாகக் கிடைக்கக்கூடிய காலியம் சேர்மத்தின் அயோடைடு உப்பு காலியம்(III) அயோடைடு ஆகும். காலியம் ஆர்சனைடு படிகங்கள் வளர்க்கும் வேதியியல் ஆவிப்போக்குவரத்து முறையில் அயோடின் போக்குவரத்து முகவராக பயன்படுத்தப்படுகிறது. இது GaI3 சேர்மமாக மீள் உருவாக்கம் அடைகிறது[1].

காலியம்(III) அயோடைடை, காலியம் உலோகத்துடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் அது பச்சை நிறத் திண்ம காலியம்(I) அயோடைடாக மாறுகிறது. இச்சேர்மத்தின் பண்புகள் முழுவதுமாக அறியப்படவில்லை என்றாலும் காலியம்(I) மற்றும் காலியம்(II) சேர்மங்கள் தயாரிப்பிலும் கரிமத் தொகுப்பு வினைகளிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. C. Brünig, S. Locmelis, E. Milke, M. Binnewies, "Chemischer Transport fester Lösungen. 27. Mischphasenbildung und chemischer Transport im System ZnSe/GaAs" Zeitschrift für anorganische und allgemeine Chemie 2006, 632, 6 , 1067 - 1072. எஆசு:10.1002/zaac.200600008
  2. Baker, Robert J.; Jones, Cameron. ""GaI": A versatile reagent for the synthetic chemist" Dalton Transactions (2005), (8), pp. 1341-1348. எஆசு:10.1039/b501310k
  3. GaI: A new reagent for chemo- and diastereoselective C–C bond forming reactions, Green SP, Jones C., Stasch A., Rose R.P, New J. Chem., 2007, 31, 127 - 134, எஆசு:10.1039/b613669a

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்(III)_அயோடைடு&oldid=3384762" இலிருந்து மீள்விக்கப்பட்டது