உள்ளடக்கத்துக்குச் செல்

காலியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலியம்(III) புளோரைடு
காலியம்(III) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
காலியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
7783-51-9 N
ChemSpider 74191 Y
InChI
  • InChI=1S/3FH.Ga/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: WXXZSFJVAMRMPV-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3FH.Ga/h3*1H;/q;;;+3/p-3
    Key: WXXZSFJVAMRMPV-DFZHHIFOAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82211
  • F[Ga](F)F
பண்புகள்
GaF3
வாய்ப்பாட்டு எடை 126.718 கி/மோல்
தோற்றம் வெண் துகள்
அடர்த்தி 4.47 கி/செ.மீ3
உருகுநிலை 800 °C (1,470 °F; 1,070 K)
கொதிநிலை 1,000 °C (1,830 °F; 1,270 K)
0.0002 கி/100 மி.லி
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hR24
புறவெளித் தொகுதி R-3c, No. 167
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

காலியம்(III) புளோரைடு (Gallium(III) fluoride) என்பது GaF3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மம்வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் திடப்பொருளாகக் காணப்படும் இச்சேர்மம் குறைவான அழுத்தத்தில் 1000 0 செ வெப்பநிலைக்கு மேல் உருகுகிறது, ஆனால் 950 0 செ வெப்பநிலையில் பதங்கமாகிறது. காலியம்(III) புளோரைடு FeF3 படிக அமைப்புடன் காணப்படுகிறது. இவ்வமைப்பில் காலியம் அணுக்கள் 6 பகிவுகளுடன் காணப்படுகிறது[1] .

புளோரின் அல்லது ஐதரசன் புளோரைடை காலியம்(III) ஆக்சைடுடன் சேர்த்து அல்லது (NH4)3GaF6 [2] சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி காலியம்(III) புளோரைடு தயாரிக்கப்படுகிறது. தோற்றநிலையில் காலியம்(III) புளோரைடு நீரில்[2] கரைவதில்லை. ஐதரசன் புளோரைடில் கரைந்துள்ள இச்சேர்மத்தின் கரைசலை ஆவியாக்கினால் முந்நீரேற்றைப் (GaF3•3H2O ) பெறலாம்[2]. மேலும் இதை சூடாக்கும்போது GaF2(OH). நீரிலி வடிவத்தில் கிடைக்கிறது. காலியம்(III) புளோரைடு கனிம அமிலங்களுடன் வினைபுரிந்து ஐதரோபுளோரிக் அமிலத்தைத் தருகிறது.

ஓர் அச்சில் இதன் தோற்றம்
c - அச்சில் தோற்றம்
காலியம் பகிர்வு
புளோரைடு பகிர்வு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. 2.0 2.1 2.2 Anthony John Downs, (1993), Chemistry of Aluminium, Gallium, Indium, and Thallium, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7514-0103-5

உசாத்துணை

[தொகு]
  • Barrière, A.S.; Couturier, G.; Gevers, G.; Guégan, H.; Seguelond, T.; Thabti, A.; Bertault, D. (1989). "Preparation and characterization of gallium(III) fluoride thin films". Thin Solid Films 173 (2): 243. doi:10.1016/0040-6090(89)90140-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்(III)_புளோரைடு&oldid=2696590" இலிருந்து மீள்விக்கப்பட்டது