காலியம்(III) செலினைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காலியம்(III) செலினைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
காலியம் டிரைசெலினைடு
இனங்காட்டிகள்
12024-24-7 Yes check.svgY
பப்கெம் 165985
பண்புகள்
Ga2Se3
வாய்ப்பாட்டு எடை 376.33 கி/மோல்
தோற்றம் ெசங்கருமைப் படிகங்கள்
மணம் இலேசான வெள்ளைப்பூண்டின் மணம்
அடர்த்தி 4.92 கி/செமீ3
உருகுநிலை
சிதைவு
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காலியம்(III) ஆக்சைடு, காலியம்(III) சல்பைடு, காலியம் டிரைபுரோமைடு, காலியம்(III) டெல்லுாரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் அலுமினியம்(III) செலினைடு, இண்டியம்(III) செலினைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

காலியம்(III) செலினைடு (Gallium(III) selenide) (Ga2Se3) ஒரு வேதிச் சேர்மம் ஆகும்.  இச்சேர்மம்  தன்னில் குறைபாடாக இசுஃபாலெரைட்டைக் (துத்தநாக சல்பைடின் ZnS கனசதுர வடிவம்) கொண்டுள்ளது.[1] இது ஒரு p-வகை குறைக்கடத்தி ஆகும்.[2]

இச்சேர்மம் இதன் தனிமங்களின் இணைப்பினால் உருவாக்கப்படலாம். இது நீரில் மெதுவாகவும், கனிம அமிலங்களில் வேகமாகவும் நீராற்பகுப்படைகிறது. நீராற்பகுப்பு வினையின் காரணமாக, நச்சுத்தன்மையுள்ள ஐதரசன் செலினைடு வாயுவை உருவாக்குகிறது. செலினைடு அயனியின் ஒடுக்கும் திறனானது ஆக்சிசனேற்றிகளால் இச்சேர்மம் எளிதில் தாக்கப்படும் வாய்ப்பை உருவாக்குகிறது. ஆகையால், இச்சேர்மம்  காரங்களுடன் தொடர்பைக்  கொள்ளாமல் சேகரித்து வைக்கப்பட அறிவுறுத்தப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Temperature dependence of electrical conductivity and Hall effect of Ga2Se3 single crystal, A. E. Belal, Dr. H. A. El-shaikh, I. A. Ashraf Crystal Research and Technology,30, 1 , 135 - 139
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்(III)_செலினைடு&oldid=2457563" இருந்து மீள்விக்கப்பட்டது