காலியம் ஆர்சினைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காலியம் ஆர்சினைடு
Gallium arsenide.jpg
Gallium-arsenide-unit-cell-3D-balls.png
பெயர்கள்
IUPAC name
Gallium arsenide
இனங்காட்டிகள்
1303-00-0
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
GaAs
வாய்ப்பாட்டு எடை &0000000000000144.645000144.645 g/mol
தோற்றம் Gray cubic crystals
உருகுநிலை
கொதிநிலை °C (? K)
< 0.1 g/100 ml (20 °C)
கட்டமைப்பு
படிக அமைப்பு Zinc Blende
மூலக்கூறு வடிவம்
Hazards
முதன்மையான தீநிகழ்தகவுகள் Carcinogenic
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
Infobox references

காலியம் ஆர்சினைடு (GaAs) என்பது காலியம், ஆர்சனிக் ஆகிய இரண்டு தனிமங்களும் சேர்ந்த ஒரு சேர்மம். இது ஒரு முக்கியமான குறைக்கடத்தி. மிகுவிரைவு எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், மின்னாற்றலை ஒளியாற்றலாக நுட்பமாக மாற்றும் சீரொளி (லேசர்), ஒளியுமிழ் இருமுனைய எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், பலவகையான நுண்ணலைக் கருவிகள் செய்யவும், கதிரொளி மின்கலங்கள் செய்யவும் பயன்படும் ஒரு சேர்மப்பொருள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்_ஆர்சினைடு&oldid=1865035" இருந்து மீள்விக்கப்பட்டது