உள்ளடக்கத்துக்குச் செல்

காலியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலியம்(III) ஐதராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
காலியம் மூவைதராக்சைடு
இனங்காட்டிகள்
12023-99-3 N
ChemSpider 8329553 Y
InChI
  • InChI=1S/Ga.3H2O/h;3*1H2/q+3;;;/p-3 Y
    Key: DNUARHPNFXVKEI-UHFFFAOYSA-K Y
  • InChI=1/Ga.3H2O/h;3*1H2/q+3;;;/p-3
    Key: DNUARHPNFXVKEI-DFZHHIFOAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10154045
  • [Ga+3].[OH-].[OH-].[OH-]
பண்புகள்
Ga(OH)3
வாய்ப்பாட்டு எடை 120.7437 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் அலுமினியம் ஐதராக்சைடு,
இண்டியம்(III)ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

காலியம்(III) ஐதராக்சைடு (Gallium(III) hydroxide) என்பது Ga(OH)3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்டவேதியியல் சேர்மமாகும். காலியம் உப்புகளுடன் (Ga3+) அமோனியாவைச்[1] சேர்க்கும் போது கூழ்மம் போன்ற இச்சேர்மம் உருவாகிறது. இயற்கையில் அரியவகை கனிமத் தாதுவான சோவன்சைட்டில் எண்முகவடிவில் ஒருங்கிணைக்கப்பட்ட காலியம் அணுக்கள் காணப்படுகின்றன.[2] காலியம் ஐதராக்சைடு அமிலத்திலும் காரத்திலும் கரையக்கூடிய ஒர் ஈரியல்பு ஐதராக்சைடு ஆகும். வலுவான அமிலச்சூழலில் காலியம் அயனி, Ga3+ உருவாகிறது. அதேபோல வலிமையான காரச்சூழலில் Ga(OH)4− அயனி உருவாகிறது. காலியம் ஐதராக்சைடின் உப்புகள் சிலசமயங்களில் காலேட்டுகள் [1] என அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Anthony John Downs, (1993), Chemistry of Aluminium, Gallium, Indium, and Thallium, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7514-0103-5
  2. Crystal Structure of a new mineral söhngeite, J.D. Scott, The American Mineralogist, (1971), 56, 355
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்(III)_ஐதராக்சைடு&oldid=2696589" இலிருந்து மீள்விக்கப்பட்டது