காலியம் பெர்யிரேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலியம் பெர்யிரேனேட்டு
Gallium perrhenate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காலியம் இரேனேட்டு(VII)
வேறு பெயர்கள்
காலியம் மெட்டாபெர்யிரேனேட்டு
இனங்காட்டிகள்
20302-15-2 நீரிலி Y
20219-39-0 4.5 நீரேற்று Y
200636-11-9 Y
InChI
  • InChI=1S/Ga.12O.3Re/q+3;;;;;;;;;;3*-1;;;
    Key: VCLQMDAITPMMSA-UHFFFAOYSA-N
  • InChI=1S/Ga.8H2O.12O.3Re/h;8*1H2;;;;;;;;;;;;;;;/q+3;;;;;;;;;;;;;;;;;;3*-1;;;
    Key: NEAJZHJYRFFORQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
SMILES
  • [Ga+3].O=[Re](=O)(=O)[O-].O=[Re](=O)(=O)[O-].O=[Re](=O)(=O)[O-]
  • [Ga+3].O=[Re](=O)(=O)[O-].O=[Re](=O)(=O)[O-].O=[Re](=O)(=O)[O-].O.O.O.O.O.O.O.O
பண்புகள்
Ga(ReO4)3
வாய்ப்பாட்டு எடை 820.344
தோற்றம் வெண்மையான நீருறிஞ்சும் படிகங்கள் (நீரிலி)[1]
கரையும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காலியம் நைட்ரேட்டு
காலியம் பெர்குளோரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் பெர்யிரேனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

காலியம் பெர்யிரேனேட்டு (Gallium perrhenate) Ga(ReO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலி மற்றும் நீரேற்று ஆகிய இரண்டு வடிவங்களிலும் காலியம் பெர்யிரேனேட்டு உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

காலியம் 50-55 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெர்யிரேனிக் அமிலத்தில் கரைக்கப்பட்டு தொடர்ந்து கந்தக அமிலத்தால் உலர்த்தப்பட்டு [Ga(H2O)6(ReO4)3]·2H2O. என்ற இருநீரேற்றுப் படிகம் தயாரிக்கப்படுகிறது.[2] 450 ° செல்சியசு வெப்பநிலையில் காலியம்(III) ஆக்சைடு மற்றும் இரேனியம்(VII) ஆக்சைடை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்வவதன் மூலம் நீரற்ற வடிவத்தைப் பெறலாம்.[1]

வேதிப் பண்புகள்[தொகு]

காலியம் பெர்யிரேனேட்டு 300 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடைந்து இரேனியம்(VII) ஆக்சைடு மற்றும் காலியம்(III) ஆக்சைடு ஆகியன உருவாகின்றன:[3]

2 Ga(ReO4)3 → 3 Re2O7 + Ga2O3

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Baud, Gilbert; Capestan, Michel (1968). "Gallium perrhenate and its hydrates". Comptes Rendus de l'Académie des Sciences, Série C 266 (6): 382–384. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-6541. 
  2. Vol'fkovich, A. Yu.; Khrustalev, V. N.; Shamrai, N. B.; Varfolomeev, M. B. (1997). "Electrochemical synthesis of aluminum, gallium, and indium perrhenates". Zhurnal Neorganicheskoi Khimii 42 (12): 1960–1962. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-457X. 
  3. 谢高阳 等主编, தொகுப்பாசிரியர். "3.13.3 含氧酸及其盐类". 第九卷 锰分族 铁系 铂系. 无机化学丛书. 科学出版社. பக். 116. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்_பெர்யிரேனேட்டு&oldid=3903699" இலிருந்து மீள்விக்கப்பட்டது