பொட்டாசியம் பெர்யிரேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் பெர்யிரேனேட்டு
K2ReO4.png
இனங்காட்டிகள்
10466-65-6
EC number 233-953-8
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3661560
பண்புகள்
KO4Re
வாய்ப்பாட்டு எடை 289.30 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்[1]
அடர்த்தி 5.39 கி·செ.மீ−3[1]
உருகுநிலை
கொதிநிலை 1,370[2] °C (2,500 °F; 1,640 K)
11.9 கி·லிட்டர்−1[3]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.643 (20 °செல்சியசு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொட்டாசியம் பெர்யிரேனேட்டு (Potassium perrhenate) என்பது KReO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

பொட்டாசியம் ஐதராக்சைடுடன் பெர் இரேனிக் அமிலத்தைச் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக பொட்டாசியம் பெர்யிரேனேட்டு தயாரிக்கப்படுகிறது. [2]

பண்புகள்[தொகு]

வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக பொட்டாசியம் பெர்யிரேனேட்டு காணப்படுகிறது. எத்தனால் அல்லது நீரில் சிறிதளவு கரையும். I41/a (எண். 88) என்ற இடக்குழுவுடன் a = 567.4 பைக்கோமீட்டர் மற்றும் c = 1266.8 பைக்கோமீட்டர் என்ற அளபுருக்களும் கொண்ட நாற்கோண படிக கட்டமைப்பை ஏற்கிறது.[2] இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sigma-Aldrich Co., product no. 229822.
  2. 2.0 2.1 2.2 2.3 hrsg. von Georg Brauer. Unter Mitarb. von M. Baudler (1981) (in de). Handbuch der präparativen anorganischen Chemie / 3.. Stuttgart: Enke. பக். 1633. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-432-87823-0. இணையக் கணினி நூலக மையம்:310719495. 
  3. Hölemann, Hans; Klesse, Walter (1938-04-22). "Beiträge zur Chemie und Elektrochemie des Rheniums VI. Die Löslichkeit des Kaliumperrhenats in Wasser zwischen 10 und 518°". Zeitschrift für anorganische und allgemeine Chemie (Wiley) 237 (2): 172–176. doi:10.1002/zaac.19382370207. பன்னாட்டுத் தர தொடர் எண்:0863-1786.