உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒற்றைபொட்டாசியம் பாசுபேட்டு
இருபொட்டாசியம் பாசுபேட்டு
முப்பொட்டாசியம் பாசுபேட்டு

பொட்டாசியம் பாசுபேட்டு (Potassium phosphate) பொட்டாசியம் மற்றும் பாசுபேட்டு அயனிகள் சேர்ந்து உருவாகும் உப்புகளுக்கான ஒரு பொதுவான சொல்லாகும்.:[1] இச்சொல் பின்வரும் உப்புகளுக்கும் பொருந்தும்:

  • ஒற்றைபொட்டாசியம் பாசுபேட்டு (KH2PO4) (தோரயமான மோலார் நிறை: 136 கி/மோல்)
  • இருபொட்டாசியம் பாசுபேட்டு (K2HPO4) (தோரயமான மோலார் நிறை: 174 கி/மோல்)
  • முப்பொட்டாசியம் பாசுபேட்டு (K3PO4) (தோரயமான மோலார் நிறை: 212.27 கி/மோல்)

ஓர் உணவு சேர்க்கைப் பொருளாக பொட்டாசியம் பாசுபேட்டுகளின் ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ340 என்ற என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Klaus Schrödter; Gerhard Bettermann; Thomas Staffel; Friedrich Wahl; Thomas Klein; Thomas Hofmann (2005), "Phosphoric Acid and Phosphates", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_465.pub3
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_பாசுபேட்டு&oldid=3375409" இலிருந்து மீள்விக்கப்பட்டது