மோனோபொட்டாசியம் பாசுபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனோபொட்டாசியம் பாசுபைட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரசன் பாசுபோனேட்டு
வேறு பெயர்கள்
பொட்டாசியம் டையைதரசன் பாசுபைட்டு; மோனோபொட்டாசியம் பாசுபைட்டு; மோனோபொட்டாசியம் டையைதரசன் பாசுபைட்டு; பொட்டாசியம் பாசுபைட்டு ஒற்றைக் காரம்
இனங்காட்டிகள்
13977-65-6 Y
InChI
  • InChI=1S/K.H2O3P/c;1-4(2)3/h;1-2H/q+1;-1
    Key: BZHCGFBZBPVRFE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23701737
  • OP(O)[O-].[K+]
பண்புகள்
H2KO3P
வாய்ப்பாட்டு எடை 120.09 g·mol−1
தோற்றம் வெண் படிகங்கள்
அடர்த்தி 2.14 கி/செ.மீ3
2200 கி/லி
கரைதிறன் எத்தனாலில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மோனோபொட்டாசியம் பாசுபைட்டு (Monopotassium phosphite) என்பது KH2PO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடன் கூட்டமைவுத் தொடர்புடைய மற்றொரு சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு H3PO3.2(KH2PO3) ஆகும். பாசுபரசு அமிலத்தின் இணை காரமான பாசுபைட்டு எதிர்மின் அயனியைக் (H2PO3−) கொண்டுள்ள இவ்வுப்புகள் இரண்டும் வெண்மை நிறத்திலுள்ளன. சில உரங்கள் தயாரிப்பில் இவை இரண்டும் பயன்படுகின்றன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Crystal chemistry of inorganic phosphites", J. Loub, Acta Crystallogr. (1991), B47, 468–473, எஆசு:10.1107/S0108768191002380

.