உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் பைகார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் பைகார்பனேட்
Potassium bicarbonate
பொட்டாசியம் பைகார்பனேட்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரசன் கார்பனேட்
வேறு பெயர்கள்
பொட்டாசியம் அமிலக் கார்பனேட்
இனங்காட்டிகள்
298-14-6 Y
ATC code A12BA04
ChemSpider 55053 Y
EC number 206-059-0
InChI
  • InChI=1S/CH2O3.K/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+1/p-1 Y
    Key: TYJJADVDDVDEDZ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/CH2O3.K/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+1/p-1
    Key: TYJJADVDDVDEDZ-REWHXWOFAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 516893
  • [K+].[O-]C(=O)O
பண்புகள்
KHCO3
வாய்ப்பாட்டு எடை 100.115 கி/மோல்
தோற்றம் வெண்படிகங்கள்
மணம் மணமற்றவை
அடர்த்தி 2.17 கி/செமீ3
உருகுநிலை மக்கி உருச்சிதையல்
33.7 கி/100 மிலீ (20 °செ)
60 கி/100 மிலீ (60 °செ)
கரைதிறன் மதுசாரத்தில் கரையாத் தன்மை
காடித்தன்மை எண் (pKa) 10.329[1]

6.351 (carbonic acid)[1]

தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாமை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் கார்பனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் பைக்கார்பனேட்டு
அமோனியம் பைகார்பனேட்டு
தொடர்புடைய சேர்மங்கள் பொட்டாசியம் பைசல்பேட்டு
பொட்டாசியம் ஐதரசன் பொஸ்பேட்டு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

பொட்டாசியம் பைகார்பனேட்டு (Potassium bicarbonate) என்பது ஒரு நிறமற்ற, மணமற்ற, சிறிதளவு காரத்தன்மையும் கொண்ட உப்பாகும்.

வேதியியல்

[தொகு]

பொட்டாசியம் பைகார்பனேட்டின் பிரிகை 100 °செ இற்கும் 120 °செ. இற்கும் இடையில் நடைபெறுகிறது:

2 KHCO3 → K2CO3 + CO2 + H2O

மேற்கண்ட சமன்பாட்டை தலைகீழாக மாற்றி பொட்டாசியம் பைகார்பனேட் தயாரிக்கப்படுகிறது.: பொட்டாசியம் கார்பனேட்டை காபனீரொக்சைட்டுடனும் நீருடனும் வேதிவினை அடைய விடும் போது பொட்டாசியம் பைகார்பனேட்டு கிடைக்கிறது.

K2CO3 + CO2 + H2O → 2 KHCO3

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Goldberg, Robert N.; Kishore, Nand; Lennen, Rebecca M. (2003). "Thermodynamic quantities for the ionization reactions of buffers in water". In David R. Lide (ed.). CRC handbook of chemistry and physics (84th ed.). Boca Raton, FL: CRC Press. pp. 7–13. ISBN 978-0-8493-0595-5. Retrieved 6 March 2011.