ரேடியம் கார்பனேட்டு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
ரேடியம் கார்பனேட்டு
| |||
இனங்காட்டிகள் | |||
7116-98-5[1] | |||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
RaCO3[2] | |||
வாய்ப்பாட்டு எடை | 286.0089 g[3] | ||
தோற்றம் | வெண்மை நிறத் தூள்[2] | ||
கரையாது[2] | |||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | கதிரியக்கப் பண்பு கொண்டது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் கார்பனேட்டு மக்னீசியம் கார்பனேட்டு கால்சியம் கார்பனேட்டு இசுட்ரோன்சியம் கார்பனேட்டு பேரியம் கார்பனேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ரேடியம் கார்பனேட்டு (Radium carbonate) RaCO3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படுகிறது. ரேடியம், கார்பன், ஆக்சிசன் ஆகிய மூன்று தனிமங்கள் சேர்ந்து ரேடியம் கார்பனேட்டு உருவாகிறது. படிக உருவமற்றதாக [4] வெண்மை நிறத்திலிருக்கும் இந்த உப்பு நச்சுத்தன்மை கொண்டதாகவும் கதிரியக்கத் தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. ரேடியம் கார்பனேட்டு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது.[2] ஆய்வகங்களில் நைட்ரிக் அமிலத்தில் இதைக் கரைத்து ரேடியம் நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. ரேடியம் கார்பனேட்டு நீரில் கரையாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Radium carbonate - Hazardous Agents | Haz-Map". Haz-Map. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Radium carbonate | Article about radium carbonate by The Free Dictionary". The Free Dictionary By Farlex. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
- ↑ "RADIUM CARBONATE - (7116-98-5) - Physical Properties • Chemical Properties • Solubility • Uses/Function • Reactions • Thermochemistry". Chemistry-Reference.com. Archived from the original on 2017-07-17. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
- ↑ "Radium carbonate CAS#: 7116-98-5". Chemical Book. 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.