உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் அயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் அயோடேட்டு
Skeletal formula of lithium iodate with I—O bond length
Crystal structure of lithium iodate, iodines are inside the unit cell
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் அயோடேட்டு
இனங்காட்டிகள்
13765-03-2 Y
ChemSpider 141432 Y
EC number 237-365-2
InChI
  • InChI=1S/HIO3.Li/c2-1(3)4;/h(H,2,3,4);/q;+1/p-1 Y
    Key: FZAXZVHFYFGNBX-UHFFFAOYSA-M Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3084149
  • [Li+].[O-]I(=O)=O
UN number 1479
பண்புகள்
ILiO3
வாய்ப்பாட்டு எடை 181.84 g·mol−1
தோற்றம் வெண்மை நிறப் நீரை உறிஞ்சும் படிகங்கள்
மணம் மணமற்றது
அடர்த்தி 4.487 கி/செ.மீ3 [1]
உருகுநிலை 420–450 °C (788–842 °F; 693–723 K)
நீரிலி:
89.4 கி/100 மி.லி (10 °செ)
82.7 கி/100 மி.லி (25 °செ)
78.4 கி/100 மி.லி (40.1 °செ)
73 கி/100 மி.லி (75.6 °செ)[1]
அரைநீரேற்று:
80.2 கி/100 மி.லி (18 °செ)[2]
கரைதிறன் EtOH இல் கரையாது
வெப்பக் கடத்துத்திறன் 1.27 W/m·K (a-axis)
0.65 W/m·K (c-axis)[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.8875 (20 °செ)
1.6 (RT)
nHe–Ne:
1.8815 (20 °C)[1]
1.5928 (RT)[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுங்கோணம்,[4]
புறவெளித் தொகுதி P6322, No. 182[4]
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[5]
GHS signal word அபாயம்
H272, H315, H319, H335, H360[5]
P201, P220, P261, P305+351+338, P308+313[5]
ஈயூ வகைப்பாடு ஒக்சியேற்றி O விஷம் T
S-சொற்றொடர்கள் S17, S22, S36/37/39, S45, S53
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இலித்தியம் அயோடேட்டு (Lithium iodate) LiIO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நேரியல் சாராப் படிகம், ஒலி-ஒளி மற்றும் அழுத்த மின்சாரம் போன்ற பயன்பாடுகளுக்கான எதிர்மறை ஓரச்சுப் படிகமாக[1] இலித்தியம் அயோடேட்டு விளங்குகிறது. இதை 347 நானோ மீட்டர் மாணிக்கச் சீரொளிகளில் [7][8] பயன்படுத்துகிறார்கள்

பண்புகள்

[தொகு]

இலித்தியம் அயோடேட்டின் கடினத்தன்மை அளவு மோவின் அளவுகோலில் 3.5 முதல் 4 ஆக உள்ளது. 298 கெல்வினில் அல்லது 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதனுடைய நேரியல் வெப்பவிரிவுக் கெழு அளவுகள் 2.8•10−5/°செ (a- அச்சு) மற்றும் 4.8•10−5/°செ (c-அச்சு) என்பதாகக் காணப்படுகிறது. 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் β- வடிவத்திற்கு மாறுகிறது என்றாலும் இதுவொரு மீள்வினையாகும்[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Rarely Used and Archive Crystals. 2005. pp. 364–368. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/0-387-27151-1_8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-27151-4. Archived from the original on 2014-08-08. பார்க்கப்பட்ட நாள் 2015-08-09. {{cite book}}: |journal= ignored (help)
  2. Seidell, Atherton; Linke, William F. (1919). Solubilities of Inorganic and Organic Compounds (2nd ed.). New York: D. Van Nostrand Company. p. 374.
  3. Polyanskiy, Mikhail. "Refractive index of LiIO3 (Lithium iodate) - Herbst-o". http://www.refractiveindex.info. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08. {{cite web}}: External link in |website= (help)
  4. 4.0 4.1 Zachariasen, W.H.; Olof, F.A. BartaLars (1931-06-15). "Crystal Structure of Lithium Iodate". Physical Review Letters 37: 1626. doi:10.1103/PhysRev.37.1626. 
  5. 5.0 5.1 5.2 Sigma-Aldrich Co., Lithium iodate. Retrieved on 2014-08-08.
  6. "SDS of Lithium iodate anhydrous" (PDF). https://www.pfaltzandbauer.com. Connecticut, USA: Pfaltz & Bauer, Inc. Archived from the original (PDF) on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08. {{cite web}}: External link in |website= (help)
  7. Risk, W. P.; Gosnell, T. R.; Nurmikko, A. V. (9 January 2003). Compact Blue-Green Lasers. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-52103-1. பார்க்கப்பட்ட நாள் 13 December 2012.
  8. Nikogosyan, David N. (4 January 2005). Nonlinear Optical Crystals: A Complete Survey. Springer. p. 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-22022-2. பார்க்கப்பட்ட நாள் 13 December 2012.
  9. Teyssier, Jeremie; Dantec, Ronan Le; Galez, Christine; Mugnier, Yannick; Bouillot, Jacques; Plenet, Jean-Claude (2003-11-20). "LiIO3 nanocrystals in SiO2 xerogels, a new material for non-linear optics". Proceeding SPIE 5222 (26). doi:10.1117/12.507309. http://www.researchgate.net/profile/Yannick_Mugnier/publication/252139042_LiIO3_nanocrystals_in_SiO2_xerogels_a_new_material_for_nonlinear_optics/links/00b4952a1772abcc77000000. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_அயோடேட்டு&oldid=3581748" இலிருந்து மீள்விக்கப்பட்டது