உள்ளடக்கத்துக்குச் செல்

சீசியம் இலித்தியம் போரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் இலித்தியம் போரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் ஆக்சைடு—இலித்தியம் ஆக்சைடு—போரான் ஆக்சைடு (1/1/6)
பண்புகள்
CsLiB6O10
வாய்ப்பாட்டு எடை 364.71 கி/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம், இடக்குழு 4m2
Lattice constant a = 1049.4 பைக்கோமீட்டர், c = 893.9 பைக்கோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சீசியம் இலித்தியம் போரேட்டு (Caesium lithium borate) என்பது CsLiB6O10 என்ற மூலகூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நேர் கோட்டு படிகவகை புற ஊதாகதிர் பயன்பாடுகளுக்கும் நான்கு மற்றும் ஐந்தாவது அலை அடுக்கு நியோடிமியம் கலப்பு இட்ரியம் அலுமினியம் கார்னெட்டு அடிப்படை சீரொளி அலைவரிசை (1064 நானோமீட்டர்) உருவாக்கத்திலும் பயன்படுகிறது.

நேரியல்சாரா ஒளியியல் பண்புகள்[தொகு]

அலை அடுக்கு அலைவரிசை
(நா.மீ)
நிலை-பொருத்தக் கோணம்
(°)
கணக்கிடப்பட்டது deff
(pm/V)
நேர இடைவெளி ப்ரிவுக் கோணம்
(°)
கோணப் நிறமாலை பட்டை அகலம்
(மில்லிரேடியன்•செ.மீ)
நிறமாலை பட்டை அகலம்
(நானோமீட்டர்-செ.மீ)
[[வெப்பப் பட்டை அகலம்
(°செல்சியசு)
266 61.6 0.84 1.83 0.49 0.13 8.3
213 67.3 0.87 1.69 0.42 0.16 5.1

மேற்கோள்கள்[தொகு]

  • Mori, Y.; Kuroda, I.; Nakajima, S.; Sasaki, T.; Nakai, S. (1995), "New nonlinear optical crystal: Cesium lithium borate", Appl. Phys. Lett., 67 (13): 1818, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1063/1.115413.
  • Mori, Y.; Yap, Y. K.; Inagaki, M.; Nakajima, S.; Taguchi, A.; Zhou, W. L.; Sasaki, T. (1996), Advanced Solid-State Lasers, Topics in Optics and Photonics 1, Washington, D.C.: Optical Society of America, p. 341, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55752-179-4.

புற இணைப்புகள்[தொகு]