இலித்தியம் ஆர்சனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் ஆர்சனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலித்தியம் மோனோ ஆர்சனைடு
இனங்காட்டிகள்
ChemSpider 9151176
InChI
  • InChI=1S/As.Li
    Key: FKQOMXQAEKRXDM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10975975
SMILES
  • [Li][As]
பண்புகள்
LiAs
வாய்ப்பாட்டு எடை 81.86
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 3.71 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலித்தியம் ஆர்சனைடு (Lithium arsenide) என்பது LiAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு[தொகு]

விகிதவியல் அளவுகளில் இலித்தியம் மற்றும் ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து வினையில் ஈடுபடுத்தினால் இலித்தியம் ஆர்சனைடு உருவாகிறது.

பண்புகள்[தொகு]

P21/c என்ற இடக்குழுவுடன் ஒற்றைச்சாய்வு படிகங்களாக இலித்தியம் ஆர்சனைடு படிகமாகிறது.[3] இப்படிகத்தின் அளபுருக்கள் a = 0.579 நானோமீட்டர், b = 0.524 நானோமீட்டர், c = 1.070 நானோமீட்டர், β = 117.4°, Z = 8.[4] என்ற அளவுகளில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_ஆர்சனைடு&oldid=3373029" இருந்து மீள்விக்கப்பட்டது