சோடியம் செருமேனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
சோடியம் மெட்டாசெருமேனேட்டு இருசேடியம் செருமேனியம் மூவாக்சைடு | |
| இனங்காட்டிகள் | |
| 12025-19-3 | |
| EC number | 234-703-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 13783481 |
| |
| பண்புகள் | |
| Na2GeO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 166.62 கி/மோல் |
| தோற்றம் | வெண் படிகங்கள் |
| மணம் | நெடியற்றது |
| அடர்த்தி | 3.31 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 1,060 °C (1,940 °F; 1,330 K) |
| 14.4 கி/100 மி.லி (0 °செ) 23.8 கி/100 மி.லி (25 °செ) | |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.59 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | சாய்சதுரம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சோடியம் செருமேனேட்டு (Sodium gernanate) என்பது Na2GeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நிறமற்ற,[1] திண்ம கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]உயர் வெப்பநிலைகளில் செருமேனியம் ஆக்சைடையும் சோடியம் ஆக்சைடையும் உருக்கிப் பிணைத்தல் மூலமாக சோடியம் செருமேனேட்டு தயாரிக்கப்படுகிறது.
அமைப்பு
[தொகு]சோடியம் செருமேனேட்டில் பல்பகுதிய GeO32− எதிர்மின் அயனிகள் உச்சிமுனைகளைப் பகிர்ந்து கொள்ளும் {GeO4} நான்முகத் திண்மங்களால் ஆக்கப்பட்டுள்ளது[2].
பயன்கள்
[தொகு]பிற செருமேனியம் சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க சோடியம் செருமேனேட்டு பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sodium germanate at Chemister
- ↑ C. C. Addison, Inorganic Chemistry of the Main-Group Elements, vol 1, 1973, The chemical Society, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780851867526