சோடியம் பெர்புரோமேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
சோடியம் பெர்புரோமேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 33497-30-2 | |
| ChemSpider | 168096 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 23697193 |
| |
| பண்புகள் | |
| NaBrO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 166.89 கி/மோல் |
| அடர்த்தி | 2.57 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 266 ° செல்சியசு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சோடியம் பெர்புரோமேட்டு (Sodium perbromate) NaBrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் அயனியும் பெர்புரோமேட்டு அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]சோடியம் புரோமேட்டுடன் சோடியம் ஐதராக்சைடும் புளோரினும் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.:[1]
- NaBrO3 + F2 + 2 NaOH → NaBrO4 + 2 NaF + H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Georg Brauer (Hrsg.), with the collaboration of Marianne Baudler and others: Handbook of Preparative Inorganic Chemistry. 3rd, revised edition. Volume I, Ferdinand Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, S. 333.