இலித்தியம் மெத்தாக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் மெத்தனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
865-34-9 | |
ChemSpider | 144418 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 164741 |
| |
பண்புகள் | |
CH3LiO | |
வாய்ப்பாட்டு எடை | 37.975 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் மெத்தாக்சைடு (Lithium methoxide) என்பது LiCH3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியல் சேர்மமாகும். இது மெத்தனாலுனுடைய இலித்தியம் உப்பு ஆகும்.