இலித்தியம் ஆர்த்தோசிலிக்கேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் ஆர்த்தோசிலிக்கேட்டு
இனங்காட்டிகள்
13453-84-4
ChemSpider 8096016
EC number 264-592-4
InChI
  • InChI=1S/4Li.O4Si/c;;;;1-5(2,3)4/q4*+1;-4
    Key: YTZVWGRNMGHDJE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9920381
SMILES
  • [Li+].[Li+].[Li+].[Li+].[O-][Si]([O-])([O-])[O-]
பண்புகள்
Li4O4Si
வாய்ப்பாட்டு எடை 119.84 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலித்தியம் ஆர்த்தோசிலிக்கேட்டு (Lithium orthosilicate) என்பது Li4SiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிற பீங்கான் சேர்மமான இது 1258 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்கும்.[1]

இலித்தியம் ஆர்த்தோசிலிகேட்டு கார்பன் டை ஆக்சைடு பிடிப்புக்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த சேர்மம் உயர்ந்த வெப்பநிலையில் CO2 உடன் வினைபுரிந்து இலித்தியம் கார்பனேட்டை உருவாக்குகிறது.[2] மேலும் இது போன்ற பயன்பாடுகளில் வரையறுக்கப்பட்ட அளவில் செயல்படுத்தப்படுகிறது. திடநிலை மின்பகுளியாக குறிப்பாக திடநிலை மின்கலன்களான இலித்தியம்-இரும்பு மின்கலன்களில் இலித்தியம் ஆர்த்தோசிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hanaor, D. A. H.; Kolb, M. H. H.; Gan, Y.; Kamlah, M.; Knitter, R. (2014). "Solution based synthesis of mixed-phase materials in the Li2TiO3-Li4SiO4 system". Journal of Nuclear Materials 456: 151–161. doi:10.1016/j.jnucmat.2014.09.028. Bibcode: 2015JNuM..456..151H. 
  2. Optimization of Li4SiO4 synthesis conditions by a solid state method for maximum CO2 capture at high temperature
  3. Thin Film Lithium Battery using Stable Solid Electrolyte Li4SiO4 Fabricated by PLD