இலித்தியம் இரும்பு பாசுபேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
iron(2+) lithium phosphate (1:1:1) | |
| இனங்காட்டிகள் | |
| ChemSpider | 10752170 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| FeLiO4P | |
| வாய்ப்பாட்டு எடை | 157.757 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இலித்தியம் இரும்பு பாஸ்பேட்(LiFePO4) அல்லது LFP என்பது லித்தியம் இரும்பு பாஸ்பேட் மின்கலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு கலவையாகும்[1] . இவ்வகை மின்கலன்கள் மின் கருவிகள் மற்றும் மின்னூர்திகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ “Phospho-olivines as Positive-Electrode Materials for Rechargeable Lithium Batteries” A. K. Padhi, K. S. Nanjundaswamy, and J. B. Goodenough, J. Electrochem. Soc., Volume 144, Issue 4, pp. 1188-1194 (ஏப்ரல் 1997)