இலித்தியம் சிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் சிடீயரேட்டுLithium stearate
Lithium stearate.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஆக்டாடெக்கேனோயேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஆக்டாடெக்கேனோயேட்டு
இனங்காட்டிகள்
4485-12-5 Yes check.svgY
ChemSpider 19369
EC number 224-772-5
InChI
  • InChI=1S/C18H36O2.Li/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h2-17H2,1H3,(H,19,20);/q;+1/p-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20569
SMILES
  • [Li+].[O-]C(=O)CCCCCCCCCCCCCCCCC
UNII P31MC94P70 Yes check.svgY
பண்புகள்
C18H35LiO2
வாய்ப்பாட்டு எடை 290.42 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலித்தியம் சிடீயரேட்டு (Lithium stearate) என்பது LiO2C(CH2)16CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முன்னதாக இதை ஒரு சோப்பு என்று அழைத்தார்கள். அதாவது கொழுப்பு அமிலத்தினுடைய உப்பு சோப்பு ஆகும். இலித்தியம் சிடீயரேட்டு வெண்மையான மென்மையான திண்மமாகும். சிடீயரிக் அமிலத்துடன் இலித்தியம் ஐதராக்சைடு வினைபுரிவதால் இலித்தியம் சிடீயரேட்டு உருவாகிறது.

இலித்தியம் சிடீயரேட்டும் இலித்தியம் 12-ஐதராக்சிசிடீயரேட்டும் இலித்தியம் சோப்புகள் எனப்படுகின்றன. மேலும் இவை இலித்தியம் மசகு எண்ணெயின் பகுதிப்பொருள்களாகவும் உள்ளன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Angelo Nora, Alfred Szczepanek, Gunther Koenen, "Metallic Soaps" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_361

புற இணைப்புகள்[தொகு]