இலித்தியம் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் அசிட்டேட்டு
Lithium acetate.png
Lithium acetate.JPG
Identifiers
3D model (JSmol)
ChEBI
ChemSpider
ECHA InfoCard 100.008.105
EC Number 208-914-3
KEGG
MeSH C488804
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
RTECS number AI545000
பண்புகள்
C2H3LiO2
வாய்ப்பாட்டு எடை 65.98 கி·மோல்−1
தோற்றம் படிகம்
அடர்த்தி 1.26 கி/செமீ3
உருகுநிலை 286 °செல்சியசு (547 °பாரன்ஃகைட்; 559 கெல்வின்)
45.0 கி/100 மிலி[1]
−34.0·10−6 செமீ3/மோல்
தீங்குகள்
Main hazards நச்சுத்தன்மை உடையது
Safety data sheet External MSDS
NFPA 704
Flammability code 0: Will not burn. E.g., waterHealth code 2: Intense or continued but not chronic exposure could cause temporary incapacitation or possible residual injury. E.g., chloroformReactivity code 0: Normally stable, even under fire exposure conditions, and is not reactive with water. E.g., liquid nitrogenSpecial hazards (white): no codeNFPA 704 four-colored diamond
0
2
0
Lethal dose or concentration (LD, LC):
LD50 (median dose)
500 மிகி/கிகி (வாய்வழி, சுண்டெலி)
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒N verify (what is ☑Y☒N ?)
Infobox<span typeof="mw:Entity"> </span>references

இலித்தியம் அசிட்டேட்டு (Lithium acetate) (CH3COOLi) என்பது அசிட்டிக் அமிலத்தின் இலித்திய உப்பு ஆகும்.

பயன்கள்[தொகு]

இலித்தியம் அசிட்டேட்டு ஆய்வகத்தில் டி.என்.ஏ மற்றும் இரைபோ கருவமிலங்களின் டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சியில் தாங்கல் கரைசலாக பயன்படுகிறது. இது மிகக் குறைவான மின் கடத்தும் திறனைக் கொண்டுள்ளது. டிஏஇ தாங்கல் கரைசல்களிலிருந்து உருவாக்கப்பட்ட கூழ்மங்களைக் காட்டிலும் (இலித்தியம் அசிட்டேட் கூழ்மம் - 5-30 வோல்ட்/செமீ : டிஏஇ தாங்கல் கூழ்மம் - 5-10 வோல்ட்/செமீ) அதிக வேகத்தில் இயக்க முடியும். ஒரு குறிப்பிட்ட மின்னழுத்தத்தில் வெப்ப உற்பத்தி மற்றும் கூழ்மத்தின் வெப்பநிலையானது டிஏஇ தாங்கல்களை விட மிகக் குறைவானதாக இருப்பதால், கூழ்ம மின்பிரிகையின் வேகத்தை அதிகப்படுத்துவதற்குத் தேவையான மின்னழுத்தத்தையும் அதிகரிக்க முடியும். ஆகவே, வழக்கமான நேரத்தில் பகுதியை மட்டுமே கூழ்மம் எடுத்துக் கொள்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. p. 465. ISBN 0-8493-0594-2.