பொட்டாசியம் அர்கென்டோசயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் அர்கென்டோசயனைடு
இனங்காட்டிகள்
506-61-6
EC number 208-047-0
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10474
பண்புகள்
KAg(CN)2
வாய்ப்பாட்டு எடை 199.001 கி/மோல்
தோற்றம் வெண்மைநிற படிகங்கள்
அடர்த்தி 2.36 கி/செ.மீ3
கரையும்
கரைதிறன் அமிலங்களில் கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.625
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் CAMEO Chemicals MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பொட்டாசியம் அர்கென்டோசயனைடு (Potassium argentocyanide) என்பது KAg(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்திலுள்ள இச்சேர்மம் வெள்ளி முலாம் பூசுவதற்கும், பாக்டிரியா கொல்லியாகவும், பெருமளவில் கிருமிநாசினிகளை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[1]

வெள்ளி குளோரைடுடன் பொட்டாசியம் சயனைடு கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக பொட்டாசியம் அர்கென்டோசயனைடை பெருமளவில் தயாரிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Potassium Silver Cyanide". CAMEO Chemicals. NOAA.