இருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சோடியம் ஆர்சனேட்டு இருகார எழுநீரேற்று
| |
இனங்காட்டிகள் | |
10048-95-0 | |
பப்கெம் | 24899852 |
பண்புகள் | |
H15Na2AsO11 (எழு நீரேற்று) | |
வாய்ப்பாட்டு எடை | 312.01 கி/மோல் (எழு நீரேற்று) |
தோற்றம் | வெண் திண்மம் |
நன்று | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நஞ்சு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
இருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு (Disodium hydrogen arsenate) என்பது Na2HAsO4.7H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஒர் உப்பும் ஏழு மூலக்கூறுகள் படிகநீரும் காணப்படுகின்றன. இருந்தாலும் எளிமையைக் கருதி தண்ணீர் மூலக்கூறுகளை வாய்ப்பாட்டிற்கு கணக்கில் கொள்வதில்லை. NaH2AsO4 மற்றும் Na3AsO4 முதலியவை வேறு சோடியம் ஆர்சனேட்டுகள் ஆகும். இருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு ஒர் உயர் நச்சு ஆகும். வெண்மை நிறத்துடன் தண்ணீரில் கரையக்கூடிய உப்பாகவும் இது இருக்கிறது. மேலும் இது ஆர்சனிக் அமிலத்தின் இணைக்கார உப்பாகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Grund, S. C.; Hanusch, K.; Wolf, H. U. (2005), "Arsenic and Arsenic Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a03_113.pub2CS1 maint: multiple names: authors list (link)