சோடியம் புளோரோசிலிக்கேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் புளோரோசிலிக்கேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம் புளோரோசிலிக்கேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
சோடியம் அறுபுளோரோ சிலிக்கேட்டு2– [1]
வேறு பெயர்கள்
இருசோடியம் அறுபுளோரோ சிலிக்கேட்டு/சோடியம் புளோரோசிலிக்கேட்டு/சோடியம் சிலிக்கோபுளோரைடு
இனங்காட்டிகள்
16893-85-9 Y
ChemSpider 26165 Y
EC number 240-934-8
InChI
  • InChI=1S/F6Si.2Na/c1-7(2,3,4,5)6;;/q-2;2*+1
    Key: TWGUZEUZLCYTCG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 28127
வே.ந.வி.ப எண் VV8410000
SMILES
  • [Na+].[Na+].F[Si--](F)(F)(F)(F)F
UN number 2674
பண்புகள்
F6Na2Si
வாய்ப்பாட்டு எடை 188.05 g·mol−1
தோற்றம் வெண்மை சிறுமணி துகள்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.7 கி/செ.மி3
0.64 கி/100 மி.லி (20 °செ)
1.27 கி/100 மி.லி (50 °செ)
2.45 கி/100 மி.லி (100 °செ)
கரைதிறன் ஆல்ககாலில் கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.312
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
70 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)
125 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் அமோனியம் அறுபுளோரோசிலிக்கேட்டு

புளோரோசிலிசிக் அமிலம்

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் புளோரோசிலிக்கேட்டு (Sodium fluorosilicate) என்பது Na2SiF6.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

புளோரோசிலிசிக் அமிலத்துடன் சோடியம் குளோரைடு அல்லது சோடியம் சல்பேட்டு சேர்த்து நடுநிலையாக்கம் செய்யும் போது சோடியம் புளோரோசிலிக்கேட்டு உருவாகிறது.

வாய்ப்புள்ள பயன்கள்[தொகு]

சில நாடுகளில் தண்ணீரை புளோரினேற்றும் போது இதைக் கூட்டுப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மாறுநிற எதிரொளிக்கல் கண்ணாடிக்கான தாதுப்பொருளாக,தாதுசுத்திகரிப்பிற்காக, சோடியம் புளோரைடு, மக்னீசியம் சிலிக்கோபுளோரைடு, அலுமினியம் புளோரைடு கிரையோலைட்டு போன்ற மற்ற புளோரைடு சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது[2]

மேற்கோள்கள்[தொகு]