பாதரச(II) புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெர்க்குரி(II) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
மெர்க்குரிக் புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7783-39-3 = | |
பப்கெம் | 82209 |
பண்புகள் | |
HgF2 | |
வாய்ப்பாட்டு எடை | 238.587 கி/மோல் |
தோற்றம் | நீருறிஞ்சும் வெண்மை கனசதுரப் படிகங்கள் |
அடர்த்தி | 8.95 கி/செ.மீ3 |
உருகுநிலை | 645° செல்சியசில் சிதைவடையும் |
reacts[1] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | புளோரைட்டு (கனசதுரம்), cF12 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பாதரச(II) குளோரைடு பாதரச(II) புரோமைடு பாதரச(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பாதரச(I) புளோரைடு துத்தநாக புளோரைடு காட்மியம் புளோரைடு தாலியம்(I) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாதரச(II) புளோரைடு (Mercury(II) fluoride) என்பது HgF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், பாதரசம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]பாதரச(II) ஆக்சைடுடன் ஐதரசன் புளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பாதரச(II) புளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது.
HgO + 2 HF → HgF2 + H2O
பாதரச(II) குளோரைடை புளோரினேற்றம் செய்வதனாலும் பாதரச(II) புளோரைடு உற்பத்தி செய்ய முடியும்.
HgCl2 + F2 → HgF2 + Cl2
அல்லது பாதரச (II) ஆக்சைடு புளோரினேற்றம் செய்யப்படுகிறது. [2]
2 HgO + 2 F2 → 2 HgF2 + O2
பயன்கள்
[தொகு]ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட புளோரினேற்றும் முகவராக பாதரச(II) புளோரைடு செயல்படுகிறது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–69, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Habibi, Mohammed H.; Mallouk, Thomas E. (1991). "Photochemical selective fluorination of organic molecules using mercury (II) fluoride". Journal of Fluorine Chemistry 51 (2): 291. doi:10.1016/S0022-1139(00)80299-7. https://archive.org/details/sim_journal-of-fluorine-chemistry_1991-02_51_2/page/291.