உள்ளடக்கத்துக்குச் செல்

தாலியம்(I) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலியம்(I) புளோரைடு
இனங்காட்டிகள்
7789-27-7 Y
ChemSpider 56426 N
EC number 232-154-1
InChI
  • InChI=1S/FH.Tl/h1H;/q;+1/p-1 N
    Key: CULOEOTWMUCRSJ-UHFFFAOYSA-M N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62675
வே.ந.வி.ப எண் XG4900000
  • F[Tl]
பண்புகள்
TlF
வாய்ப்பாட்டு எடை 223.3817 கி/மோல்
தோற்றம் வெண்மையான படிகங்கள்
அடர்த்தி 8.36 கி செ.மீ−3
உருகுநிலை 327 °C (621 °F; 600 K)
கொதிநிலை 655 °C (1,211 °F; 928 K) (சிதைவடையும்)
78.6 கி/100 மி.லி (15 °செ இல்)[1]
கரைதிறன் எத்தனாலில் சிறிதளவு கரையும்
−44.4•10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP8
புறவெளித் தொகுதி Fmmm, No. 28
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Very Toxic T+ சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
R-சொற்றொடர்கள் R26/28, R33, R51/53
S-சொற்றொடர்கள் S13, S28, S45, S61[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தாலியம்(I) குளோரைடு

தாலியம்(I) புரோமைடு
தாலியம்(I) அயோடைடு

ஏனைய நேர் மின்அயனிகள் காலியம்(III) புளோரைடு

இண்டியம்(III) புளோரைடு
தாலியம்(III) புளோரைடு

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தாலியம்(I) புளோரைடு (Thallium(I) fluoride) என்பது TlF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலியமும் புளோரினும் சேர்ந்து செஞ்சாய்துரப் படிகங்களாக வெண்மை நிறத்தில் தாலியம்(I) புளோரைடு உருவாகிறது. ஈரக்காற்றில் நீருறிஞ்சும் சேர்மமாக இருக்கும் இச்சேர்மம் உலர் காற்றில் நீரிலியாக மாறுகிறது [1]. [3][4] Tl+ அயனியின் மீது 6s2 மந்த எலக்ட்ரான் இணை இருப்பதன் காரணமாக ஓர் உருக்குலைந்த சோடியம் குளோரைடு பாறை உப்பின் படிக கட்டமைப்பை இச்சேர்மம் கொண்டுள்ளது [5]

தாலியம்(I) ஆலைடுகளில் தாலியம்(I) புளோரைடு சற்று மாறுபட்ட சேர்மமாகும். பிற தாலியம்(I) ஆலைடுகள் நீரில் கரையாது. ஆனால் தாலியம்(I) புளோரைடு நீரில் நன்கு கரையும்[6].

தயாரிப்பு

[தொகு]

தாலியம்(I) கார்பனேட்டுடன் ஐதரோபுளோரிக் அமிலம் வினைபுரிவதால் தாலியம்(I) புளோரைடைத் தயாரிக்க முடியும் [3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, p. 407, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3, பார்க்கப்பட்ட நாள் 2008-06-17
  2. "399833 Thallium(I) fluoride 99%". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2008-06-17.
  3. 3.0 3.1 Wiberg, Nils; Wiberg, Egon; Holleman, A. F. (2001), Inorganic Chemistry, Academic Press, p. 1037, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5, பார்க்கப்பட்ட நாள் 2008-06-17
  4. Meyer, Gerd; Naumann, Dieter; Wesemann, Lars (2006), Inorganic Chemistry in Focus III, Wiley-VCH, p. 21, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-31510-1, பார்க்கப்பட்ட நாள் 2008-06-17[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Berastegui, P.; Hull, S. (2000). "The Crystal Structures of Thallium(I) Fluoride". Journal of Solid State Chemistry 150 (2): 266. doi:10.1006/jssc.1999.8587. 
  6. Arora, M. G. (2003), P-block Elements, Anmol Publications, p. 35, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7488-563-3, பார்க்கப்பட்ட நாள் 2008-06-17
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(I)_புளோரைடு&oldid=3652065" இலிருந்து மீள்விக்கப்பட்டது