இண்டியம்(III) புளோரைடு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இண்டியம்(III) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
இண்டியம் முப்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7783-52-0 ![]() | |
EC number | 232-005-0 |
பப்கெம் | 82212 |
பண்புகள் | |
InF3 | |
வாய்ப்பாட்டு எடை | 171.82 கி/மோல் |
உருகுநிலை | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hR24 |
புறவெளித் தொகுதி | R-3c, No. 167 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Irritant (Xi) |
R-சொற்றொடர்கள் | R31, R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26, S36[1] |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது. |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இண்டியம்(III) குளோரைடு இண்டியம்(III) புரோமைடு இண்டியம்(III) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அலுமினியம் புளோரைடு காலியம்(III) புளோரைடு தாலியம்(I) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
இண்டியம்(III) புளோரைடு அல்லது இண்டியம் முப்புளோரைடு (Indium(III) fluoride or indium trifluoride) என்பது InF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரோடியம்(III) புளோரைடின் சாய்சதுரப் படிக அமைப்பில் இண்டியம்(III) புளோரைடும் அமைந்துள்ளது. இண்டியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் புளோரைடு அல்லது ஐதரோ புளோரிக் அமிலம் சேர்த்து இதைத் தயாரிக்கலாம்[2].
ஆக்சைடு அல்லாத கண்ணாடிகள் தயாரிப்பில் இண்டியம்(III) புளோரைடு பயன்படுத்தப்படுகிறது. முமெத்தில்சிலில் சயனைடுடன் இதைச் சேர்த்து வினையூக்கியாகவும் பயன்படுத்துகிறார்கள்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "435848 Indium(III) fluoride 99.9+ % trace metals basis". Sigma-Aldrich. 2008-06-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Fergusen, G.; Trotter, J. (1987), Structure Reports for 1984, Part A, Springer, p. 122, ISBN 90-277-2470-9, 2008-06-19 அன்று பார்க்கப்பட்டது