இண்டியம் அசிட்டைல்அசிட்டோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இண்டியம் அசிட்டைல்அசிட்டோனேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(z)-4-பிஸ்[(z)-1-மீதைல்-3-ஆக்சோபியுட்-1-ஈனாக்சி]இண்டிகானைலாக்சிபென்ட்-3-ஈன்-2-ஓன்
இனங்காட்டிகள்
14405-45-9
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16687813
பண்புகள்
C15H21InO6
வாய்ப்பாட்டு எடை 412.15 g·mol−1
தோற்றம் பழுப்பு
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இண்டியம் அசிடைல்அசிட்டோனேட்டு (Indium acetylacetonate) என்பது (C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு வேதிச்சேர்மமாகும் . இது அசிட்டைல்அசெட்டோனின் இண்டியம் அணைவுச் சேர்மமாகும்.

பயன்கள்[தொகு]

இண்டியம் அசிடைல்அசிட்டோனேட் மற்றும் டின் (II) அசிட்டைல்அசெட்டோனேட்டு ஆகியவை வளிமண்டல அழுத்தத்தில் வேதி ஆவிப் படிவு முறை மூலம் இண்டியம் டின் ஆக்சைடு மெல்லிய படங்களை தயாரிக்க பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக உருவான மெல்லிய படங்கள் ஒளி ஊடுருவும் தன்மை மற்றும் கடத்தும் தன்மையும் கொண்ட, சுமார் 200 நானோமீட்டர் தடிமன் கொண்டவை ஆகும். [2] காப்பர் இண்டியம் காலியம் டைசெலினைடானது (சி.ஐ.ஜி.எஸ்) இன்டியம் அசிட்டைல்அசிட்டோனேட்டுடன் தயாரிக்கப்படலாம். மென்படல சி.ஐ.ஜி.எஸ் சூரிய மின்கலங்கள் இண்டியம் அசிட்டைல்அசிட்டோனேட்டு மற்றும் ஐதரசன் சல்பைடைப் பயன்படுத்தி அணு அடுக்கு வேதி ஆவிப் படிவு (ஏ.எல்.சி.வி.டி) மூலமாக தொகுக்கப்படுகின்றன. [3]

குறிப்புகள்[தொகு]